Categories
சினிமா தமிழ் சினிமா

நெல்சன் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை…. நெருங்கிய நண்பரின் உருக்கமான பேச்சு…!!!

இசையமைப்பாளர் அனிருத் தனது நண்பர் நெல்சன் திலீப்குமார் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் விஜய் ரசிகர்களை முழு திருப்தி அடைய செய்தாலும் பொதுவான ரசிகர்களின் கவலையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கி வெளியான இரு […]

Categories

Tech |