Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்” 192 வாக்குகள் பெற்று நடிகர் பாக்யராஜ் வெற்றி….. வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணி அளவில் வடபழனி மியூசிக் யூனியன் இல் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி அளவில் முடிவடைந்தது. இந்த திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் எஸ்ஏ சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் கே. பாக்யராஜ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டனர். இந்நிலையில் 192 வாக்குகள் பெற்று இயக்குனர் பாக்கியராஜ் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பிய பாக்யராஜ்…. கடுப்பான நடிகர் விஷால்…. திடீர் நோட்டீஸ் ஆல் பரபரப்பு‌….!!!

பிரபல நடிகருக்கு விஷால் ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில் விஷால் வெற்றி பெற்று பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக விஷால் பாக்யராஜுக்கு ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : அதிமுகவில் இணைந்துள்ளேன்…. “எல்லாரும் ஒன்று சேருவாங்க”….. இயக்குனர் பாக்யராஜ்..!!

அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படுவேன் என்று ஓபிஎஸ்ஸை சந்தித்த பின் இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து  அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் அளவிற்கு இந்த கட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் பாக்யராஜ்…. எதற்கு தெரியுமா?….!!!!

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் மூன்று மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் மூன்று மாத குழந்தைக்கு தான் வாய், காது இருக்காது என்று கூறினார். குறைப்பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories
சினிமா

“நான் எப்போதுமே நடிகர் தான்”…. இயக்குனர் பாக்யராஜ் அதிரடி பேச்சு……!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ் 21 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “3.6.9” ஆகும். இந்த படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கி இருக்கிறார். உலக கின்னஸ்சாதனை படைக்கும் வகையில் இந்த படம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 24 கேமராக்களில் ஒளிப்பதிவுசெய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள, 75-க்கும் அதிகமான நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் […]

Categories

Tech |