Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி எமோஷனல்லாம் வேலைக்கு ஆகாது” திருச்சிற்றம்பலம் மாதிரி தான் படம் எடுக்கணும்…. சூர்யா படம் குறித்து பிரபல இயக்குனர் கருத்து….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் சித்ரா ராமகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வசூல் குறித்து பேசினார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனையா….? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் […]

Categories
சினிமா

“எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எழுந்த நெகட்டிவ் விமர்சனம்”…. பாண்டிராஜ் ஓபன் டாக்…!!!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எழுந்த நெகட்டிவ் விமர்சனம் பற்றி பேசியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான சூர்யாவை வைத்து பாண்டிராஜ் இயக்கிய திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அண்மையில் வெளியாகிய இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க கதாநாயகியாக பிரியா அருள்மோகன் நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடங்களில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் சில நெகட்டிவ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை”… கடுப்பான பாண்டிராஜ் தக்க பதிலடி…!!!

அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டையை கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். நடிகரும் பத்திரிகையாளருமான ப்ளூ சட்டை மாறன் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவர் இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்களையே பெரும்பாலும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் உருவ கேலி செய்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் வரை பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “எதற்கும் துணிந்தவன் படம் முதல்ல யாருக்காக எழுதப்பட்டது தெரியுமா”….? மிஸ் பண்ணிட்டாரே….!!!!

எதற்கும் துணிந்தவன் கதை முதலில் சிம்புவுக்கு எழுதப்பட்டது என்ற தகவல் வெளியாகிவுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தை பற்றி இயக்குனர் பாண்டியராஜ் சில தகவல்களை கூறியுள்ளார். இயக்குனர் பாண்டியராஜ் “எதற்கும் துணிந்தவன்” கதையை சூர்யாவுக்கு எழுதவில்லையாம் வேறொரு நடிகருக்கு தான் எழுதினாராம். இக்கதையை தயாரிப்பாளரிடம் சொன்னபோது இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடிக்கும் ”எதற்கும் துணிந்தவன்”…. படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்….!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… தேசிய விருது வென்ற இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. இதை தொடர்ந்து இவர் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் எதற்கும் துணிந்தவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 40’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்… இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன செம மாஸ் தகவல்…!!!

சூர்யா 40 படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் பதிலளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இன்னும் சில வாரங்களில் சம்பவங்கள் தொடரும்’… இயக்குனர் பாண்டிராஜ் போட்ட டுவிட் … உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்…!!!

‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடர இருப்பதாக இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் . இவர் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது . இதையடுத்து நடிகர் சூர்யா நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்க உள்ளார் . மேலும் […]

Categories

Tech |