இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் OTTயில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான டெஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பாலா இயக்கத்தில் சூர்யா […]
Tag: இயக்குனர் பாலா
இயக்குனர் பாலாவின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டுள்ளார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 2004ஆம் வருடம் முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பாலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது “பாலாவுக்கு நடிகைகள் அழகாக இருந்தால் பிடிக்காது . […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும் பல விருதுகளையும் வென்றது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்துள்ளார். மார்ச் 10ஆம் தேதி அன்று இந்த படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யா மற்றும் பாலா இணையும் படம் உறுதியாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் […]
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது. ஜெய் பீம் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், பிரபல […]
பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா, அதர்வா கூட்டணியில் வெளியான பரதேசி படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் பாலா படங்களை இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தயாரிப்பில் நாச்சியார் திரைப்படம் வெளியாகியிருந்தது. BStudio […]
நடிகர் அதர்வா மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற திரைப்படம் பரதேசி. இந்த படத்தில் வேதிகா, சாய் தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ரெட் டீ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக […]
பாலா, சூர்யா இணையும் புதிய படத்தில் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்களின் கூட்டணியில் உருவாகும் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலாவுடன் முன்னணி நடிகர் சூர்யா இணையும் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதன்படி பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குனர் பாலா பிரபல […]
இயக்குனர் பாலாவின் ‘விசித்திரன்’ படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா . இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார் . தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலா தயாரித்துள்ள படம் ‘விசித்திரன்’ . இயக்குனர் பதம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் . Here’s the teaser […]