விக்ரம் படத்தை பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வரை வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். https://twitter.com/prashanth_neel/status/1546423023787732994 அதில் விக்ரம் பட […]
Tag: இயக்குனர் பிரசாந்த் நீல்
நடிகர் விஜய் கே ஜி எஃப் படத்தின் இயக்குனரை சந்தித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அடிப்படையில் 2 மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதேபோன்று யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கே ஜி எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீலை சில மாதங்களுக்கு […]
பிரசாந்த் நீல் “சலார்” திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கேஜிஎஃப்2 திரைப்படம் உருவாகியிருக்கின்றது. இத்திரைப்டமானது யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பிரமோஷன் விழாவில் இயக்குனர் பிரசாந்த் நீல் பேசியுள்ளதாவது, இவரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சலார் திரைப்படத்தை பற்றி அப்டேட்டை […]
கே.ஜி.எப்-2 திரைப்படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட […]
இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, […]
இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸின் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி […]
இயக்குனர் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]
ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் […]
நேற்று இயக்குனர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப் படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கன்னட திரையுலகில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . தற்போது நடிகர் பிரபாஸ் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல […]
கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். தமிழ் ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது . […]
நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் […]