Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தளபதியுடன் இணையும் “லவ் டுடே” இயக்குனர்?…. வெளியான மரண மாஸ் தகவல்…..!!!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியது தான் “லவ் டுடே” திரைப்படம். இந்த திரைப்படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இதெல்லாம்…. யுவனைத் திட்டிய பிரதீப்..‌‌.. வைரலாகும் முகநூல் பதிவு…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வசூலில் மாஸ் காட்டும் ”லவ் டுடே” திரைப்படம்…. எத்தனை கோடி தெரியுமா….?

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூரியனுக்கு அருகில் நிற்பது போல் இருக்கிறது”….. லவ் டுடே பட இயக்குனரை பாராட்டிய நடிகர் ரஜினி….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!

தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் கோமாளி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை சொல்லியாச்சு” ஓகே மட்டும் சொன்னா போதும்…. தளபதி விஜயின் பதிலுக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் நாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும், வரும் காலங்களில் நிச்சயம் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த ‘லவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ‘கோமாளி’ பட இயக்குனர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘லவ் டுடே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோமாளி”. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் ”லவ் டுடே” என்ற படத்தை இயக்குகிறார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய […]

Categories
சினிமா

ஹீரோவான நம்ம கோமாளி பட இயக்குனர்…. வைரலாகும் அசத்தல் புகைப்படம்….!!!!

கடந்த 2019-ஆம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்பட இயக்குனரின் புதிய திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம்ரவி, யோகிபாபு மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது ஒரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். இத்திரைப்படத்தை, ஏஜிஎஸ் கவர்மெண்ட் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் யோகிபாபு…… அசத்தலான அறிவிப்பு வெளியீடு…..!!!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் யோகிபாபு  நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வளர்ந்து வருபவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் சூப்பர் ஹிட் படமான ”கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக கோமாளி பட இயக்குனர்… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ” கோமாளி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல பிரபலமானது. இதனையடுத்து, பிரதீப் ரங்கநாதன் புதிதாக அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக களமிறங்கும் ‘கோமாளி’ பட இயக்குனர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கோமாளி படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்த இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். After […]

Categories

Tech |