Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல் பிரபலத்தின் குழந்தை… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி . இந்த சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் தற்போது பாரதிகண்ணம்மா, ராஜா ராணி ஆகிய சீரியல்களை இயக்கி வருகிறார் . இயக்குனர் பிரவீன் நடிகை சாய் பிரமோதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . நடிகை சாய் பிரமோதிதா கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் […]

Categories

Tech |