Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ் செம!…. “96 படம் பார்ட் 2’…. யாரெல்லாம் நடிக்க போறாங்க?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் இயக்குனர் பிரேம் பள்ளி பருவத்தின் போது ஏற்பட்ட காதலையும், அந்த காதல் பிரியும் போது ஏற்படும் வலியையும் அழகாக எடுத்து கூறியிருப்பார். அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக உள்ளதாக […]

Categories

Tech |