Categories
இந்திய சினிமா சினிமா

“டியர் டெத்” படம்: இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும்?…. இயக்குனர் பிரேம்குமார் ஸ்பீச்….!!!!

எஸ்.என்.ஆர் பிலிம்ஸ் சார்பாக சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டியர் டெத்”. சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி உள்ளார். இந்த படத்தை பிரேம் குமார் இயக்க, அசோக் சாமிநாதன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார். தற்போது படம் பற்றி இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது “இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ்வாக தான் பார்க்கப்படுகிறது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடத்தில் பேசினால் எப்படியிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ’96’ பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் 96 பட இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. பிரேம் குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படம் கன்னடம், தெலுங்கு […]

Categories

Tech |