Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிச்சு பேசீட்டிங்க!…. இது மானப் பிரச்சனை…. வாரிசு ரிலீஸ் ஆகலனா வேற மாதிரி ஆகிடும்….. கொந்தளித்த பேரரசு…‌!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையரங்குகளில் வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் பேரரசுக்கு விருது கொடுத்த நித்தியானந்தா”…. எதற்காக தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க…..!!!!

நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்ட நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவில் இருப்பதால் அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் கைலாசாவிலிருந்து நித்தியானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களின் மூலமாக தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாஜக கட்சியின் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு நித்தியானந்தா தர்ம ரட்சகர் விருதை வழங்கினார். அதாவது சூர்யா சிவா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜராஜ சோழன்” கிறிஸ்தவரா (அ) முஸ்லீமா….? நாத்திகம் பேசுபவர் மனுசனே இல்ல…. வெற்றிமாறன் பேச்சால் பேரரசு ஆவேசம்….!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்பட ஆவண கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக் காணது என்று கூறினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், இராஜராஜ சோழனை […]

Categories
சினிமா

“தாங்க முடியல்ல!”…. கேவலமாக நடந்துக்குறாங்க…. கடுப்பான பிரபல இயக்குனர்….!!

ஒரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் பேரரசு, ரீல்ஸ் என்ற பெயரில் கேவலமாக நடந்துகொள்ளும் பெண்களை விமர்சித்திருக்கிறார். “பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” என்னும் திரைப்படத்தை ரெயின்போ புரோடக்சன்ஸ் சார்பாக வரதராஜ் தயாரித்திருக்கிறார். அவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இன்னிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்’… இயக்குனர் பேரரசு டுவீட்…!!!

அண்ணாத்த படம் குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய்யின் திருப்பாச்சி படத்தோடு அண்ணாத்த படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. https://twitter.com/ARASUPERARASU/status/1456944270166818818 இந்நிலையில் இயக்குனர் பேரரசு தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்… பேரரசு கருத்து…!!!

தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக இந்து சமயம் அறநிலை துறை அமைச்சர் ஆலோசனை நடைபெறுவது வரவேற்கத்தக்கது. இது நம் நாட்டில் தமிழை கோலூன்ற வேண்டும் என்பதற்கான சிறந்த முயற்சி. இதேபோன்று நம் அரசு அனைத்து தனியார் […]

Categories

Tech |