தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பொன்ராம். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 2-ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், படவிழாவின்போது இயக்குனர் பொன்ராம் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் 2 படத்தை இயக்கப் போவதாக பொன்ராம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் […]
Tag: இயக்குனர் பொன்ராம்
‘பிக்பாஸ்’ ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளரான ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இதனையடுத்து, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் […]
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவான துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்பட […]
இயக்குனர் பொன்ராம் குக் வித் கோமாளி பிரபலம் புகழுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக […]