இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஒரு கதை பெரிய திரையில் பிரம்மாண்டமாக காட்டியதற்கு பெருமைப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மக்களை தங்களது சொந்த வரலாற்றை திரையில் காட்டி இருக்கின்றது. இந்த திரைப்படம் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் மூலம் […]
Tag: இயக்குனர் மணிரத்தினம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கருதும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது வரை 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததால், கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்தினத்திடம் […]
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயராமன், விக்ரம் பிரபு, சோபிதா துலி பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங் குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மணிரத்தினம் இருக்கிறார். இவர் நடிகை சுகாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி மணிரத்தினத்தை திருமணம் செய்த பிறகு படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருக்கிறார். இவர் தற்போது கணவருக்கு துணையாக அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் நடிகை சுகாசினி தன்னுடைய கணவரிடம் படங்களில் வைரமுத்துவை புக் செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறாராம். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், முதல்வன் மற்றும் பம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மனிஷா கொய்ராலா சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 வருடங்களில் மனிஷா கொய்ராலா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்ததிலிருந்து மனிஷா கொய்ராலா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் மனிஷா கொய்ராலா […]
நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிறந்த நூலாக பொன்னியின் செல்வன் நாவல் கருதப்படுகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் நாவலை வார இதழில் எழுதி வெளியிட்டார். கடந்த 1955-ஆம் ஆண்டு கல்கி பொன்னியின் நாவலை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்த பொன்னியின் செல்வன் நாவல் பலரின் கவனத்தையும் ஈர்த்ததால், கல்கியிடம் 10,000 ரூபாயை […]