Categories
தேசிய செய்திகள்

“பொன்னியின் செல்வன்” படத்தின் இயக்குனருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

பகல்நிலவு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து இவர் மௌனராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் ஆகிய பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இப்போது இவர் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று கதை அம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தநிலையில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலாறு மறைக்கப்பட்டதா….? பொன்னியின் செல்வன் படத்திற்கு சிக்கல்….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம், விக்ரம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லை. ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் நெற்றியில் நாமம் இடப்பட்டு உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைத்து உள்ளார் என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள […]

Categories
சினிமா

இப்படத்தை எங்களுக்காக விட்டு சென்ற எம்.ஜி.ஆர்….. இயக்குனர் மணிரத்னம் பேச்சு….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் வைத்து இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” படத்தை இயக்கி வருகிறார். 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகியது. இந்த படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இதனிடையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், […]

Categories
சினிமா

தயாரிப்பாளரை சிக்கலில் மாட்டிவிட்ட இயக்குனர் மணிரத்னம்…. ஹிட்டான படத்தால் வந்த அதிருப்தி…..!!!!!

தமிழ் திரையுலகில் பல்வேறு ஆண்டுகளாக பிரபல இயக்குனர் எனும் பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் திரையுலகில் ஒரு ட்ரெண்டை இயக்குனரான மணிரத்னம் உருவாக்கினார். இவரின் இயக்கத்தில் வெளியாகிய பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த அடிப்படையில் இவர் இயக்கிய நாயகன் என்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதாவது கமல், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அவருக்கு திரையுலகில் முக்கியமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் இயக்கும் ”பொன்னியின் செல்வன்”……. வெளியான சூப்பர் அப்டேட்……!!!!

பொன்னியின் செல்வன் படம் குறித்து அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அதன்படி, இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ”பொன்னியின் செல்வன்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?… இணையத்தில் வெளியான தகவல்…!!!

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, அமிதாப் பச்சன், ஜெயராம் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பாண்டிச்சேரி, ஹைதராபாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளவரசி நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது… ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகரின் அசத்தல் டுவீட்…!!!

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த பிரம்மாண்ட படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இத்தனை பாடல்களா?… வெளியான புதிய தகவல்…!!!

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் தெரியுமா?…!!!

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இரு பாகங்களாக உருவாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பைடர் மேனா?… சூப்பர் மேனா?… ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்…!!!

பொன்னியின் செல்வன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் பொன்னியின் செல்வன் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு புகைப்படம் லீக்… அதிர்ச்சியில் படக்குழுவினர்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இரு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, பிரபு, பிரகாஷ் ராஜ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… அட்டகாசமான புதிய போஸ்டர்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘நவரசா’ வெப் சீரிஸ்… ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!!

மணிரத்னம் தயாரித்துள்ள நவரசா வெப் சீரிஸின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இதில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி, பொன்ராம் உள்ளிட்ட 9 இயக்குனர்கள்  9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இந்த குறும்படங்களில் விஜய் சேதுபதி, சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் கௌதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… படத்தில் இணைந்த ‘கைதி’ பட நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கைதி பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் சுல்தான் பட புரமோஷனில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது . இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் . இதனால் இந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் மணிரத்னம் படத்தில் யோகி பாபு ஹீரோவா?… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் நெட்ப்ளிக்ஸ் தளத்துக்காக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார் . இந்த படத்தை கௌதம் மேனன், கே வி ஆனந்த், பிஜாய் நம்பியார் ,அரவிந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’… கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் படப்பிடிப்பு…!!!

இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது ‌. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன் ‘..‌. படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள ஐஸ்வர்யாராய்…!!!

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யாராய் ஹைதராபாத் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி உட்பட சில மொழிகளில் தயாராகிறது . பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் ,ஜெயராம் ,திரிஷா ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ,லால் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகின்றனர் . […]

Categories

Tech |