Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குநரின் கார் கவிழ்ந்து விபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

விழுப்புரம் கீழக்கொந்தை அருகே பிரபல இயக்குனர் மனோஜ்குமார் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. அதில் இயக்குனர் மனோஜ்குமார் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் வண்டிச்சோலை சின்ராசு, சாமுண்டி, வானவில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மைத்துனர் ஆவார்.

Categories

Tech |