Categories
சினிமா செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ்-க்கு கட்டித்தரப்பட்ட புதிய வீடு”…. திறந்து வைத்த கலெக்டர், இயக்குனர்…!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில்  கொரோனா தொற்றின் போது  வியாபாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. வடிவேலு நடிக்கும் புதிய படம்….. இயக்குனர் யாருன்னு தெரியுமா….?

நடிகர் வடிவேலு மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். https://twitter.com/mari_selvaraj/status/1499717614091718658 அதன்படி, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் புதிதாக ”மாமன்னன்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாள் கனவு நிறைவடைந்தது”…. ‘மாமன்னன்’ படத்தில் இணையும் பிரபலம்…. இயக்குனரின் நெகிழ்ச்சி ட்விட்….!!!

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’  திரைப்படத்தில் வடிவேலு நடுக்க உள்ளதாக இணையதளங்களில் பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின்  முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக மாரி செல்வராஜுடன் இணையும் வடிவேலு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் வடிவேலு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . அடுத்ததாக மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தையும், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தையும் இயக்க இருக்கிறார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! மாரி செல்வராஜின் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது?… வெளியான புதிய தகவல்…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘சியான் 60’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மாரி செல்வராஜுடன் கைகோர்க்கும் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்றது. மேலும் நடிகர் தனுஷின் திரைப்பயணத்திலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம குத்தாட்டம் போட்ட ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர்… தீயாய் பரவும் வீடியோ…!!!

பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது . மேலும் இந்தப் படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது. . @mari_selvaraj […]

Categories

Tech |