Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ பட இயக்குனருடன் இணைந்த ராணா… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் ராணா அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ராணா. இந்நிலையில் ராணா அடுத்ததாக நடிக்கும் படத்தை மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை அர்ஜுன் தஷ்யன், கோபிநாத் அச்சந்தா, ராம்பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ பட இயக்குனருடன் இணையும் ஆர்யா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் ஆர்யா நெற்றிக்கண் பட இயக்குனர் மிலிந்த் ராவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சினிமாவை விட வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் பல முன்னனி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா முதல்முறையாக வெப் தொடரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ இயக்குனரின் அடுத்த திரில்லர் படம்… ஹீரோ இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. LetsOTT EXCLUSIVE: We all know @arya_offl is […]

Categories

Tech |