Categories
மாநில செய்திகள்

“சாதி அடிப்படையில் பழி வாங்குகிறார்”…. ஃபேஷன் டெக்னாலஜி இயக்குனர் மீது வழக்கு…. அதிரடி தீர்ப்பு….!!!!!

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நிர்வாக மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றவர் இளஞ்செழியன். இவர் கட்டப் பிரிவு உதவி இயக்குனராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சாதி அடிப்படையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் கூறி இளஞ்செழியன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஃபேஷன் டெக்னாலஜி மைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் […]

Categories

Tech |