இந்திய சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமவுலி. தெலுங்கு சினிமா இயக்குனரான ராஜமவுலி பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளிலும் நாமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் ராஜமவுலிக்கு நோய் இருப்பதாக தற்போது ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார். இது குறித்து ஸ்ரேயா ஒரு பேட்டியில் கூறியதாவது, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சூட்டிங் சமயத்தில் திடீரென ராஜமவுலிக்கு ஆஸ்துமா அட்டாக் […]
Tag: இயக்குனர் ராஜமவுலி
ராம்சரண், ஜூனியர் என்டிஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அண்மையில் ஆர்ஆர்ஆர் படத்துக்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இந்த நிலையில் ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளில் நாமினேட் ஆகியுள்ளதால், பலரும் இயக்குனர் ராஜமவுலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி சமீபத்திய பேட்டியில் பாலிவுட் சினிமாவின் தொடர் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஹிந்தி சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை அள்ளிக் […]
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை கடந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ஹாலிவுட் பிரபலங்களும் கூட ராஜமவுலியை பாராட்டி தள்ளினர். அதன் பிறகு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்நிலையில் கோல்டன் கிளாப் […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. பாகுபலி படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ராஜமவுலி அடுத்ததாக இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை. இதன் காரணமாக ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை அங்கு […]
பிரபல இயக்குனர் தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தன்னுடைய அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ராஜமவுலி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் உங்களுடைய அடுத்த படம் குறித்து சில தகவல்களை கூறுங்கள் என்று […]
ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR. கதாநாயகனாக ராம்சரண் மற்றும் முதன்மை கதாபாத்திரமாக ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று பாகுபலி படத்தைப் போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் […]
பிரமாண்டமாக உருவாக உள்ள ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர் ஆகும் . இது ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமானது சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி, சீதா ராம ராஜு, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய எடுக்கப்படுகின்ற படமாகும். இதில் சீதாராம ராஜூவாக நடிகர் ராம் சரண் மற்றும் கொமாரம் […]