Categories
சினிமா

“மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க இருக்கிறோம்”… டிரைக்டர் லிங்குசாமி….!!!!!

சென்ற 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா போன்றோரது நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூபாய் .1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல்வேறு படங்களை தயாரித்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை […]

Categories
சினிமா

மோசடி வழக்கு….. 6 மாதம் சிறை தண்டனை…. இயக்குனர் லிங்குசாமி விளக்கம்…..!!!!

“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு..!!

பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமி, சகோதரர் சுபாஷ் சந்திர போஸ்க்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

Categories
சினிமா

அடடே….!! லிங்குசாமி படத்தில் சிம்பு பாடிய காதல் பாடல்….!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு தெலுங்கில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ராம் பொத்தினேன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி  வருகிறார். இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் நடிகை நதியா ராமின் அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி  வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு மாஸ்….! அசத்தலான மாஸ் கூட்டணி…. ராம் பொத்தினேனியின் அடுத்த திரைப்படம்….!!!!

மூன்று பிரபலங்களும் இணைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கி நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த […]

Categories
சினிமா

“கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை போட்டி”…. 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ் கவிதை உலகில் மறுமலர்ச்சி உருவாக்கிய புரட்சிக் கவிஞர், இலக்கிய முடிசூடா மன்னராக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமான் மீது தீவிரமான பற்றும் கொண்ட இயக்குநர் லிக்குசாமி ஒரு ஹைக்கூ கவிதை போட்டியை ஆர்.சிவக்குமாருடன் இணைந்து அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்துகொள்ளலாம். அதாவது 3 வரிகள் மட்டும் கொண்ட, 2 ஹைக்கூ கவிதைகள் மட்டுமே ஒருவர் அனுப்ப வேண்டும். அதன் கருப்போருள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு நடுவர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் இயக்கும் தெலுங்கு படம்….. வெளியான புதிய தகவல்…..!!!

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், சண்டக்கோழி, அஞ்சான், ரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இதனையடுத்து, இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் ராம் பொத்தினேனி, ஆதி பினிசெட்டி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்பட்ட லிங்குசாமி… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற லிங்குசாமி ஆசைப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இவர் பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன், சண்டக்கோழி, பையா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து திடீரென ஏற்பட்ட நஷ்டம் காரணமாக லிங்குசாமி திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது இவர் பிரச்சினைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! லிங்குசாமி படத்தில் இணைந்த சூர்யா பட வில்லன்… வெளியான அறிவிப்பு…!!!

லிங்குசாமி இயக்கி வரும் ‘RAPO 19’ படத்தில் நடிகர் சிராக் ஜனி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Wishing […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி- ராம் பொத்தினேனி படத்தின்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. Happy to […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! லிங்குசாமி- ராம் பொத்தினேனியின் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் நடிகை அக்ஷரா கவுடா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லன் இவர்தானா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. Welcome […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு… சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்…!!!

இயக்குனர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமி படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் தெலுங்கு படத்தை… கிளாப் அடித்து தொடங்கி வைத்த பிரபல தயாரிப்பாளர்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் லிங்குசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் தெலுங்கு படம்… அனல் பறக்கும் அப்டேட்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்கு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் லிங்குசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. The Big News is Here! 🎇#RAPO19 Shoot Commences on July 12th, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா?… விளக்கமளித்த மாதவன்…!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள தெலுங்கு படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு படத்தை இயக்கும் லிங்குசாமி… வில்லனாக நடிக்கும் அருண் விஜய்?..!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கான ஆசிரமம்…. இயக்குனர் லிங்குசாமிக்கு குவியும் பாராட்டு….!!!!

தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக லிங்குசாமி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவரின் பல்வேறு படங்கள் ஹிட் கொடுத்துள்ளது. தற்போது தெலுங்கில் ராம் பொத்தினெனி நடிக்கும் படத்தை இயக்க லிங்குசாமி ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம்… ஹீரோ யார் தெரியுமா?…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் ரன் ,சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார் . இந்நிலையில்  இவர் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க இருக்கிறார் .   தமிழ் , தெலுங்கு ஆகிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க… ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு”…!!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இயக்குனர் லிங்குசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி […]

Categories

Tech |