Categories
சினிமா

அஜித், இந்த இயக்குனரை மட்டும் ஒதுக்க என்ன காரணம்….? வெளியான தகவல்…!!

நடிகர் அஜித் குமார், தன் ஆரம்ப காலத்தில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வசந்த் படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திரையுலகில் ஒரு இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி வெற்றியடைந்தால் தொடர்ந்து அந்த கூட்டணியில் பல திரைப்படங்கள் வெளிவரும். எடுத்துக்காட்டாக, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் கூட்டணியை கூறலாம். அதன் பிறகு, இயக்குனர் வினோத் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்த அஜித், மூன்றாம் முறையாக அவருடன் இணைகிறார். எனினும், அஜித் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’… அசத்தலான டிரைலர் இதோ…!!!

வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வசந்த். சமீபத்தில் வெளியான நவரசா வெப் தொடரில் வசந்த் இயக்கத்தில் பாயாசம் எபிசோட் வெளியாகியிருந்தது. தற்போது இவர் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். […]

Categories

Tech |