Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுவுமே பேசல”…. அமைதியா இருந்தாரு…. பயத்துல உடம்பெல்லாம் வியர்த்துட்டு…… நடிகர் விஜய் பற்றி வம்சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாருக்கானது விஜய்யின் “வாரிசு” படம்….? இயக்குனர் வம்சி ஓபன் டாக்….!!!!

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து அந்த படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் இது பக்கா தமிழ் படம்… தோழா படம் பண்ணும் போது இரண்டு மொழிகளில் எடுத்தேன்…. கொரோனாவிற்கு பிறகு மொழிகளுக்கான தடை என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா யோசிக்காமல் சொன்ன பதில்…. “வாரிசு” படம் அது மாதிரி இருக்கும்…. இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வாரிசு ஒரு பக்கா தமிழ் படம் ஆகும். முன்னதாக ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ”தளபதி 66”…… வெளியான புதிய அப்டேட்…..!!!!

தளபதி 66 படம் பற்றி இயக்குனர் வம்சி அப்டேட் கொடுத்துள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படம் பற்றி இயக்குனர் வம்சி அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இந்த படம் ஆக்சன் படமாக இருக்காது எனவும், எமோஷனல் படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓகே சொல்லுவார்ன்னு எதிர்பார்க்கவில்லை… முதல் முறையாக விஜயை சந்தித்தது குறித்து பேசிய வம்சி…!!!

முதல் முறையாக நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி66”…. இப்படிப்பட்ட படமா….? இயக்குனர் வம்சி கூறிய தகவல்….!!

 தளபதி 66படத்தை பற்றி இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தை பற்றி இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் ”இந்த படம் அரசியல் சார்ந்த படம் கிடையாது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 வது முறை தளபதியுடன் இணையும் பிரபல நடிகை…. அடடே இவரா….? வெளியான புதிய தகவல்….!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராவார். இவர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இப்படத்தில், விஜய்க்கு கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66” பட பூஜை… கலந்துகொள்ளும் பிரபல நடிகர்…யாருன்னு பாருங்க…!!!

விஜய்யின் அடுத்த பட பூஜையில் மகேஷ் பாபு கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். அப்படத்தின் பூஜை அக்டோபர் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. முதலில் இந்த படத்தை மகேஷ் பாபுவிற்கு தான் உருவாக்கியதாகவும் அந்த கதையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து… தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தளபதி… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் இயக்குனர் இவர்தான்… உறுதி செய்த பிரபலம்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்…? வெளியான புதிய தகவல்….!!!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து […]

Categories

Tech |