தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி […]
Tag: இயக்குனர் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த திரைப்படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின்றது என்றும் சொல்லலாம். நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி ஆக பதிவிட்டதிலிருந்து பெரும் சர்ச்சைகள் வெடித்தது. அதாவது வாடகைத்தாய் சட்டத்தை மீறி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான செய்தியை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் வெளியிட்ட நேரத்தில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது திருமணம் ஆகி நான்கு மாதத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்ததுதான் ம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு கேரளாவிற்கு சென்ற பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். இந்த ஹனிமூன் முடிந்த பிறகு நயன்தாராவும், விக்னேஷ் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஆன 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இந்த செஸ் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- விராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். […]
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் நடித்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியால் போட்டி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 180 நாடுகளைச் சேர்ந்த 2500 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதன் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இதுதொடர்பாக விளம்பரம் ஒன்றினை இயக்குனர் […]
பிரபல இயக்குனர் ஒருவர் நடிகை வாணி போஜன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை வாணி போஜன். இவர் தற்போது நடிகர் விக்ரம் பிரபு உடன் சேர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகை வாணி போஜன் தற்போது அறிமுக இயக்குனர் […]
பிரபல இயக்குனர் மீது நடிகர் விஜய் சேதுபதி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பன்முக வேடங்களில் நடித்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய 2 பேரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் காத்துவாக்குல […]
நடிகர் அஜித்தின் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் தனது 61 வது படத்தை இயக்குனர் எச் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும், இவர் […]
அஜித் தனது 62வது திரைப்படத்தில் விக்னேஷ்சிவனிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை. இந்தப் திரைப்படத்திற்குப் பிறகு அஜித், போனி கபூர், வினோத் கூட்டணி 61 படத்தில் இணைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படப்பிடிப்பு […]
“ஏகே 62” திரைப்படத்திற்கு அஜித்திடம் எவ்வாறு கதைசொல்லி விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ள வைத்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் அவர்களின் வலிமை திரைப்படம் அண்மையில் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பதாகவும் மேலும் லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகின. விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமல்லாமல் […]
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தாங்கள் இணைந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன், தல தோனியை வைத்து இயக்கப் போவதாக இணையத்தில் புகைப் படத்துடன் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இந்திய கிரிக்கெட் வீரரான தல தோனியின் தீவிர ரசிகர். தோனியை சந்திக்க வேண்டும் என எண்ணியவர் விக்னேஷ் சிவன். இவர் தோனியை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடனான புகைப்படத்தோடு தோனியை விரைவில் இயக்கப்போவதாக பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/CaMJSb8P7N1/?utm_source=ig_web_button_share_sheet இதைப்பார்த்த ரசிகர்கள் […]
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டீசர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் 2 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நட்சத்திர கூட்டணிகள் இணைந்து நடித்திருக்கும் […]
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் இன்று வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியானது. இதனையடுத்து, இரண்டாவது பாடல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் […]
விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் […]
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாராஷ்டிராவில் இருக்கும் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். அடுத்ததாக இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார் . தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார் . தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி […]
விஜய் தோனி சந்திப்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இன்று பிரபல கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படக்குழுவினர்களை சந்தித்தார். மேலும் விஜய், தோனி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் […]
விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸானது . 1970-களில் நடந்த வடசென்னை குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் . இதை அடுத்து இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடாபோடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடாபோடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் […]
ராக்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . அந்த வகையில் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் வசந்த் […]
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளனர். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து […]
நடிகை நயன்தாரா கையில் மோதிரம் அணிந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது . இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால் […]
விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் நடிகர், நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவது மட்டுமல்லாது பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ராக்கி ,நெற்றிக்கண் ,கூழாங்கல் […]
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றார். இவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண், கூழாங்கல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது . Happy to launch the title of a […]
விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடிதான்’ படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தை இயக்கிய போது நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது . கடந்த ஆறு வருடங்களாக […]
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்டை காதலர் தினத்தில் வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது . இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் […]
விக்னேஷ் சிவன் , நயன்தாரா தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நயன்தாராவும் அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . சமீபத்தில் இவர்கள் ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றினர் . பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த […]
விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள் . இந்த நிறுவனத்தின் […]
இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் பட நடிகர் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , நடிகைகள் நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர் . கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி […]
காதல் ஜோடிகளாக வலம் வரும் நயன்தாராவும் ,விக்னேஷ் சிவனும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா . தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண் ,காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மலையாளத்திலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் . இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் […]
நடிகை நயன்தாராவின் கையை ஸ்டைலாக விக்னேஷ் சிவன் பிடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோடிகள் சூர்யா-ஜோதிகா ,அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் தம்பதிகள் . அந்த வரிசையில் தற்போது காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பின்போது […]
விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘பாவக் கதைகள்’ . இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலி, கல்கி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நரிக்குட்டி என்ற வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. […]
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்குமிடையே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது காதல் மலர்ந்தது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தயாராகிறது. தற்போது […]
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் […]
‘கூழாங்கல்’ திரைப்படத்தின் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை நடிகராக்குகிறேன் என்று சொன்னதால் நடித்தேன் என பதம் குமார் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கிய ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார் . இந்த படத்தில் சிறப்பாக நடித்த இவருக்கு தற்போது வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்துள்ளது . இந்நிலையில் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததுள்ளது. தற்போது இவர் இயக்கத்தில் தயாராகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து நடிகை சமந்தா […]
‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு […]
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]