Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளருடன் இணையும் அஜித் பட இயக்குனர்… வெளியான தகவல்கள்…!!!

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை அஜித் பட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியான இந்த படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது . இந்த படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். தற்போது இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அவரது […]

Categories

Tech |