நாக சைதன்யா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி வருகின்ற 2023 ஆம் வருடம் மே […]
Tag: இயக்குனர் வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி நாயகியாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு சென்னை 28, கோவா, மங்காத்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவை வைத்து என்சிசி22 என்ற […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ராஜு. இவர் தற்போது ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைபவ், விஜி, நிதின் சத்யா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராஜு கோவா படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, உங்க படத்த நம்பி போனா அங்க ஒரே கிராமம் கிளவி மட்டும்தான் இருக்காங்க எங்க சார் […]
நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஷஷீர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், […]
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு மன்மதலீலை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு […]
அசோக் செல்வன் நடித்த மன்மத லிலை திரைபடத்தின் டைட்டிளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குழப்பத்தில் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சூதுகவ்வும், ஓ மை கடவுளே, கூட்டத்தில் ஒருவன், தெகிடி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மதலீலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சூதுகவ்வும், ஓ மை கடவுளே, கூட்டத்தில் ஒருவன், தெகிடி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மதலீலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் […]
நடிகர் பிரேம்ஜி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவலுக்கு தனக்கு பொறாமையாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் பிரேம்ஜி, தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கடவுள் பக்தி அதிகம் கொண்ட பெண் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். எனவே அப்படிப்பட்ட பெண்ணை தேடி வருவதாக அவரின் தந்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரேம்ஜி தனது திருமணம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “என் வழி ஆன்மீக […]
‘மாநாடு’ படத்தை ப்ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, சந்திரசேகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]
ஷாட் பூட் 3 என்ற படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அருண் வைத்யநாதன் . மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது தனது பெயரை அருணாச்சலம் வைத்யநாதன் என மாற்றியுள்ள இவர் ஷாட் பூட் 3 என்ற படத்தை இயக்கவுள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இந்த […]
இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா-2 படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2011- ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா. இந்த படம் இவரது 50-வது படமாகும். வெங்கட் பிரபு எழுதி இயக்கியிருந்த இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், திரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிளவுட் […]
இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல திரைப்படங்களை […]
மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு . வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த […]
இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள கசடதபற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபுவும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கசடதபற. இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி, வெங்கட்பிரபு, பிரியா பவானி சங்கர், ரெஜினா, விஜயலட்சுமி, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, […]
மலேசியா டூ அம்னீஷியா படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மலேசியா டூ அம்னீஷியா. இந்த படத்தில் வைபவ், வாணி போஜன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் மலேசியா டூ அம்னீஷியா படத்தின் ஒரு காட்சியில் நடிகர் வைபவ் ‘என் […]
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதைதொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைமெண்ட் மற்றும் பிளாக் டிக்கெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்நிலையில் […]
இயக்குனர் வெங்கட்பிரபு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குநர் வெங்கட்பிரபு சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் கோவா, சரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார் . மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். காஜல் அகர்வால், வைபவ், […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் பா. ரஞ்சித் நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு மாஸ் படங்களை இயக்கி அசத்தினார் . பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் […]
‘டெனென்ட் படத்துடன் மாநாடு பட டீஸரை ஒப்பிடுவது பெருமை’ என வெங்கட்பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு ‘. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ,கருணாகரன் ,பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் […]
இயக்குனர் வெங்கட்பிரபு ‘ஈஸ்வரன்’ படக்குழு பரிசு கொடுத்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பொங்கல் விருந்தாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்தாலும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் ரசிகர்கள் […]