Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…. அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு…இதோ சினிமா படமாக விரைவில் …!!!

மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மற்றும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு ‘விக்ஞானியன்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடிப்பதற்கு முன்னணி தமிழ் நடிகர்கள் 3 பேரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தயாராக உள்ளது. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஶ்ரீகுமார் இயக்கி வருகிறார். மேலும் இதுகுறித்து இயக்குனர் ஶ்ரீகுமார்  […]

Categories

Tech |