நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா மற்றும் இறைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் “ஜிகிர்தண்டா” படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் […]
Tag: இயக்குனர் ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர் என்று பெயர் பெற்றவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து “ராம் சரண் 15” என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி தாமன் இசையமைகிறார். இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னணி பல்கலைக்கழகமான வேல்ஸ் நிறுவனம் இயக்குனர் சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை பிரமாண்டமாக […]
‘இந்தியன் 2’ படம் குறித்த கேள்விக்கு கமல் ஹாசன் பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தனது 2-வது மகள் அதிதி ஷங்கரை ‘விருமன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார். மேலும் இப்படத்தை முத்தையா இயக்கி, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்திற்கு ‘விருமன்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. […]
எஸ்.ஜே.சூர்யா அசத்தலான கூட்டணியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனராக அறிமுகமாகி முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனையடுத்து, இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி, இறைவி, மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது […]
‘ஐ’ படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”ஐ”. இந்த படத்தில் ஹீரோயினாக எமி ஜாக்சன் நடித்திருந்தார். […]
”மாநாடு” படத்தை பாராட்டி இயக்குனர் ஷங்கர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். கடைசியாக இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண் தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராம் சரணின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் […]
ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். We […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. இதை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் […]
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ஜிகிர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார் . கடைசியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் […]
ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் டான், காத்துவாக்குல ரெண்டு காதல், தளபதி 65 உள்ளிட்ட […]
ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் . ஆனால் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த […]
ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது . இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிகை […]
ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் பான்- இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . இது ராம் சரணின் 15வது படமாகும் . தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் […]
இயக்குனர் ஷங்கருக்கு அண்ணியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்ணியன் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய சங்கர் முறையான அனுமதி பெறவில்லை. அன்னியனுக்கு சுஜாதா எழுதிய கதை உரிமையை பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். உரிமம் என்னிடம் இருப்பதால் எனது அனுமதியின்றி ரீமேக் செய்வது சட்டவிரோதம் என ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் கைரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக […]
‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் பல பிரம்மாண்டமான படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை கொடுத்தவர் . இவர் இயக்கத்தில் வெளியான காதலன், ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ் ,முதல்வன், அந்நியன், சிவாஜி, நண்பன், எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார் . இந்தப் […]
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வந்தது . ஆனால் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . Excited to be a part of Shankar Sir's cinematic brilliance produced […]
இயக்குனர் ஷங்கர் அவர்கள் இந்தியன்2 படத்தை தொடங்க விடுங்கள் அல்லது என்னை வேறு படத்திற்கு பணிபுரிய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறரர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படமானது இந்தியன்2 ஆகும். இதில் காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பாபிசிம்ஹா, பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜமால் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட , படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய […]
ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த […]