Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க 2 பேரை வைத்து படம் எடுக்கும்போதும்…. “நாம வடிவேலு மாதிரி தான் ஃபீல் பண்ணுவோம்”… ஹெச். வினோத் ஸ்பீச்….!!!!

நடிகர் அஜித் உடன் “துணிவு” திரைப்படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஹெச் வினோத் பேட்டியளித்துள்ளார். அதாவது, வலிமை பட ரிலீசுக்கு முன்பே துணிவு திரைப்படம் எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வலிமை திரைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் இப்படத்தில் புதியதாக எதுவும் சேர்க்கவில்லை என்று கூறினார். மேலும் ஹெச் வினோத் கூறியதாவது, அஜித் மற்றும் விஜய் குறித்து புதியதாக வரும் செய்திகளை உண்மையா இல்லையா என்று கூட பார்க்காமல் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி?… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் ஹெச். வினோத் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘வலிமை’ பட இயக்குனரை ‘மாஸ்டர்’ பட இயக்குனர் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் ஹிட் அடித்தது . இதன்பின் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்தது . பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான இந்தப் படம் […]

Categories

Tech |