அஜித்தின் 62வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் ”வலிமை” படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து, இவரின் 62வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரண்யகாண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தான் இவரின் 62வது படத்தை இயக்க […]
Tag: இயக்குனர்
கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார். படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஒரு பிரபலத்தை வைத்து பாட வைக்கலாம் என்று வெற்றிமாறனும், இளையராஜாவும் முடிவு செய்தனர். அதன்படி இந்த […]
குழந்தைகளுக்காக குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படம் சாட் பூட் த்ரீ. இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசன்னா, சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திகில் படத்தின் மூலம் இயக்குனரானவர் அருணாச்சலம் வைத்தியநாதன். இப்போது இவர் தனது அடுத்த படமான சாட் பூட் த்ரீ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 4 குழந்தைகளின் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இந்த படம் அனைத்து […]
பிரபல நடிகர் சுதீப் மீண்டும் இயக்குனராக களம் இறங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப். கன்னட திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் இவர் பிற மொழிகளில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்தில் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு உருவாகியது. இதை […]
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவே கொண்டாடும் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அதற்கு காரணம் இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக இருக்கும். அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்க கூடியவர். குறிப்பாக நாவல்களை எல்லாம் தழுவி படங்களாக இயக்கி வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அமையும் படங்கள் அனைத்துமே செம ஹிட் அடித்து வருகிறது. இப்படி பல ஹிட் படங்களை இயக்கி வரும் […]
முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சிறுத்தை சிவா. அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு வெற்றிப் படங்களை கொடுத்த அவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது இயக்குனராக வலம் வந்தாலும் அவர் முன்னதாக பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான பல […]
பெரிய நடிகர், சிறிய நடிகர் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை பொறுத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். என்னை பொருத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். நான் சார்பட்டாவில் சொல்ல விரும்பியதை அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக ரசிகர்களிடம் எடுத்து கூறியுள்ளனர் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். படம் ஓடிடியில் வெளியானதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது […]
முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் அனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு இயக்குனராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் அம்பானி பொறுப்பேற்க உள்ளார். ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என்று இரண்டு நிறுவனங்களுக்கு அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஜியோ பிளாட்பாரம் இயக்குனராகவும் இயங்கி வருகிறார். தற்போது கூடுதல் பொறுப்பாக இந்த இரண்டு நிறுவனங்களையும் கவனிக்க உள்ளார். அடுத்த 3 […]
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் பல காரணங்களால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நீண்ட நாள் ஆன நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். […]
திரைப்பட தணிக்கை திருத்த சட்ட மசோதாவுக்கு நடிகர்கள் இயக்குனர்கள் என்று அனைவரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. பலரும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இந்த மசோதா குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” குரல்வளை நெரிக்கப்படும் போது எங்களால் ஜெய்ஹிந்து கூட சொல்ல முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் மன்னரே” என்று பதிவிட்டுள்ளார்.
பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்திராமன் கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். பெப்சி என்கின்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் முன்னாள் தலைவராக இருந்தவரும் இயக்குனருமான மோகன் காந்திராமன்(89) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இயக்குனர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்தவர். செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்தபைரவி, காலத்தை வென்றவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கில்லாடி மாப்பிள்ளை படத்தில் […]
இளம் இயக்குனர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது நிகழ்வு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ‘தாதா87’ என்ற படத்தை இளம் இயக்குனர் கலைச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். […]
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவருமான எல். சபாரத்தினம் காலமானார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவரும், பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவருமான எல். சபாரத்தினம் இன்று காலமானார். இவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் கோரமண்டல் சுகர்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட […]
நடிகர் யோகி பாபு நடித்தபடம் மண்டேலா இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. யோகி பாபு நடிப்பில் வெளியான படம் மண்டேலா. இந்த படம் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. இப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது; செருப்பால் அடிப்பது; காரின் பின்னே ஓடி வர வைப்பது போன்ற காட்சிகள், படத்தில் இடம் பெறுகின்றன. இதுபோன்ற அவமரியாதை செய்யும் காட்சிகளை தணிக்கை செய்ய தவறிவிட்டனர். எங்கள் சமூகத்தின் மனதை […]
இயக்குனர் வெற்றிமாறன் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இதை அடுத்து இரண்டாவது படமான ஆடுகளம் மூலம் தேசிய விருதினை பெற்று முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாரணை, வடசென்னை, தற்போது அசுரன் […]
பிரபல நடிகர் அட்டக்கத்தி தினேஷ் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் தினேஷ் நடித்திருந்தார். அதன்பின் தினேஷ் அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அட்டக்கத்தி தினேஷ் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி அவர் “வயிறுடா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களை உடைய மாறுபட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். அவருக்கு வயது 61. அவர் முதலில் இயக்கிய இயற்கை என்ற திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]
பிரபல தமிழ் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நலமுடன் திரும்பி வர வேண்டுவதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்று ஜெஜெ பிரெட்ரிக் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தமிழில் “அந்தகன்” என ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை இயக்க இயக்குனர் மோகன்ராஜ் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்திலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜேஜே ஜெஜெ பிரெட்ரிக் இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. […]
பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கை அறைக்கு வரச்சொன்னார் என்று ஷாலு ஷம்மு குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு. இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் படுத்தி விட்டு வருகிறார். இந்நிலையில் மகளிர் தினமான இன்று அவர் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மிகப் பெரிய படங்களில் நடிக்க பெண்கள் சமரசம் செய்து […]
விஜயின் கால்ஷீட்டுக்காக மகன் சஞ்சய் காத்திருக்கிறாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் டைரக்சன் கோர்ஸ் படித்து வரும் சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். அடுத்தபடியாக தனது தந்தையை தனது மனதில் ஒரு அருமையான ஸ்கிரிப்டை எழுதி வைத்துள்ளார். அவரது கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணி கொண்டிருக்கிறாராம். இதனால் விஜய்யின் அடுத்த படம் அவரது மகன் கூட்டணியில் இருக்கும் என்று விஜயின் வட்டாரங்கள் கூறுகின்றது. விஜய் வழியில் அடுத்து சஞ்சய் களம் இறங்குவார் என்று பார்த்தால், […]
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இயக்குனர் லக்ஷ்மண் டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் லக்ஷ்மண் தயாரிப்பில், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பூமி. அந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படம் எடுத்தேன். உங்களுக்காக தான் […]
மாஸ்டர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடம் காத்திருந்தோம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி […]
ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]
சென்னையில் நடிகையிடம் அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக வெப்சீரிஸ் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் திரைப்படங்கள் மற்றும் சீரியல் உள்ளிட்ட பல்வேறு படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெப்சீரிஸ் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். உடுமலைப் பேட்டையைச் […]
3 முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்ற சென்னையில் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் இந்த வருடம் மிக மோசமான வருடமாக அமைந்துள்ளது. கொரோனா முதல் புயல் வரை பல்வேறு பாதிப்புகள் மக்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் திடீர் மரணம் அடைகின்றனர். அது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் 64 வது படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து 65வது படத்தை இயக்குவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இதற்கு முன்னதாக விஜயின் 65ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல் வெளியாகியது. ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் விஜய்யின் புதிய படத்தை […]
வேளாண் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது என இயக்குனர் கௌதமன் கூறியிருக்கிறார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரான சட்டம், மனிதகுலத்திற்கு எதிரான சட்டமென தமிழ் பேரரசு கட்சித் தலைவர், இயக்குனர் திரு கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே முரளிதரன் ஜி வேணுகோபால் இவர்களுடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, இது போன்று பல படங்களை தயாரித்து […]
நடிகரும் பாடலாசிரியருமான ஹிப்ஹாப் ஆதி ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படம் இயக்குவேன் என கூறியுள்ளார். 2012 ம் ஆண்டு வெளியான ஹிப்ஹாப் தமிழா இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. அதன்பின் ஆதிக்கு திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. இவர் ஆம்பள, தனி ஒருவன், கதகளி, கத்தி சண்டை, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், ஆக்ஷன், கோமாளி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நட்பே […]
விக்ரமின் மகாவீர் கர்ணா திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார். சரித்திர கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் மகாவீர்கர்ணன் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கிவருகிறார் இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.இப்படம் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்நிலையில் நடிகர் விக்ரம் வேறு பிற படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் திருவிதாங்கூர் சமஸ்தான சம்பவங்களை மையமாக […]
ஐந்து மடங்கு விலை கொடுத்து மது வாங்க நிற்கும் குடிமகன்களை மோகன் ஜி ட்விட்டரில் திட்டி தீர்த்துள்ளார் திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன்ஜி தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் சமூக சார்ந்த பிரச்சினைகளுக்கு கருத்துக்கள் தெரிவித்தும் வருகிறார். தற்போதைய நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் இவர் மது பிரியர்களை திட்டி […]
ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]
திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு (74) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1945ஆம் ஆண்டு பிறந்தவர் விசு.. இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் முதலில் நடித்தார். பின்னர் மணல்கயிறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் உழைப்பாளி, மன்னன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களிலும் விசு நடித்துள்ளார். விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. […]
“ஓ மை கடவுளே ” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் ரித்திகா சிங், அசோக் செல்வன், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போன்று ஒரு போல் காட்சி இடம் […]
நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு. ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவரது புலம்பல் […]