உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில்இன்று […]
Tag: இயங்காது
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்சாப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில் நாளை […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்சாப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில் டிச.31 […]
தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் இன்று கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இது சென்னை அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது இதனால் சென்னையில் மாலை 6 மணி வரை விமானங்கள் எதுவும் […]
எஸ்பிஐ வங்கி மக்களின் வசதிக்காக இந்தியா சார்பில் யோனோ மற்றும் யோனோ லைட் ஆப்கள் நடைமுறையில் உள்ளது. இதனை ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பராமரிப்பு பணிகள் காரணமாக வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் சேவை, யோனோ, யோனோ லைட், […]
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கும் மட்டுமே காலை 10 மணி வரையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழக அரசு பல கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை […]
தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]
ஏப்ரல் 18-ம் தேதி அன்று சுமார் 14 மணி நேரம் இந்த சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு வங்கியின் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனை RTGS பரிமாற்றம் என்று அழைப்போம். இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று சுமார் 14 மணி நேரம் இந்த சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரிசர்வ் […]
உலகம் முழுவதும் ஏப்ரல் 29ஆம் தேதி பப்ஜி லைட் செயல்படாது பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். […]
நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக […]
ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]
டிசம்பர் மாதம் வங்கிகள் இந்த நாட்களில் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, […]
இனிமேல் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருகிறது. தங்களின் உறவினர்களிடம் நேரில் பார்த்து உறவாடி கொள்ளும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் ஆகவே பேசி […]
தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது சம்பந்த சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பளங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தங்களது பிரச்சனைக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தீர்வுகாண வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 17ஆம் […]
நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் வங்கிகள் இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த புயல் இன்று மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]
முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ரூ.1,000 நிவாரணம் இந்த தேதிகளில் வழங்கப்படும் என்பதால், 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்காதவர்கள் ஜூன் 27க்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 […]
வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]