Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக்…. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் முடிவு….!!!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரேடியோ சாலைப்பகுதியில் 2 தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப் பட்டதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறை பிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு முந்தைய ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்போது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து […]

Categories

Tech |