ஏரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூவனூர் பகுதியில் பாக்கம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துக்கனி, […]
Tag: இயந்திரம்
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது இன்று முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
மூச்சு மாதிரியை வைத்து கொரோனாவை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், டாக்டர்கள் அறை போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம். 3 நிமிடங்களில் இது முடிவை தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர் மேற்பார்வையில் […]
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தில் பல மாதங்கள் மழை பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும் கொண்ட கோடை வாசஸ்தலமாக அமைந்துள்ளது. இங்கே ஏரி, அருவி, நீர் தேக்கம் போன்றவை அதிகளவில் இருப்பதால் எப்போதும் பசுமையான சூழல் காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐந்து லிட்டர் தண்ணீருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் குளிர்பானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே காற்றின் ஈரப்பதத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கொடைக்கானல் நகரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் […]
மத்திய அரசு மூலமாக பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்காக, மத்திய அரசு இலவச தையல் இயந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 20 வயது முதல் 40 வரையிலான பெண்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இலவசமாக தையல் […]
பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயமடைந்த நல்ல பாம்புக்கு வனத்துறை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை கொரட்டூர் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஐந்தடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு நல்ல பாம்பு எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து தனசேகர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு பாம்புகளையும் லாவகமாக […]
நீங்கள் வாக்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் என்ற இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் அதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு விவிபாட் இயந்திரத்தில் உங்களின் வேட்பாளர் பெயர், வரிசை […]