Categories
லைப் ஸ்டைல்

இயர்போன் பிரியரா நீங்கள்….? அதிகமா பயன்படுத்தாதீர்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அதிக அளவில் போன்களை பயன்படுத்தி உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் பணியாற்றுபவர்கள், ஆன்லைன் கல்வி கற்பவர்கள் என பலர் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவதை அதிகரித்து உள்ளதாக நிபுணர் கூறியுள்ளனர். இது குறித்து ஜே.ஜே அரசு மருத்துவமனை […]

Categories

Tech |