Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இனிமேல் பார்லர் போக வேண்டாம்…. வீட்டிலேயே தர்பூசணி பேசியல்… இயற்கையான புத்துணர்ச்சியை பெறலாம்..!!

கோடை காலத்தில் நாம் முடிந்தவரை தர்பூசணியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. தர்பூசணி இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது,இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி சாறு போடலாம். வீட்டிலேயே மிக மிக சுலபமாக தர்பூசணி பேசியல் செய்துகொள்ளலாம். முகத்தை கழுவிய பின்னர் ஸ்க்ரப் செய்ய தர்பூசணி சாறு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டில் வியக்க வைக்கும் தமிழர் பண்பாடு”… நீர்வீழ்ச்சியில் சிவன் வழிபாடு… புகைப்படம் இதோ..!!

பாலி நாட்டின் காட்டுக்குள் பெஜி கிரிய நீர்வீழ்ச்சி அருகே தமிழரின் தொன்மை கால சிவலிங்கம், விநாயகர், நாகம் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது . சிவவழிபாடு உலகமெங்கும் பிரசித்தி பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாலி நாட்டில் இன்றும் மக்கள் அதனை வழிபாடு செய்துவருகின்றனர். தனித்துவம் மிக்கதாக மலைகளையும் கற்களையும் உயிரோட்டமாக செலுத்தி சிற்பங்களையும், அமைதியான அழகான சூழலில் நீர்வீழ்ச்சிக்கு அருகே இறைவனை வழிபடும் பொருட்டு உருவாக்கியிருப்பது தான் மிகவும் வியக்கத்தக்கது. இதனை பார்க்கும் போது […]

Categories

Tech |