சென்னையில் உள்ள மாதவரம் சின்ன சேக்காடு என்ற பகுதியில் காற்று புகும் வகையில், மக்கும் குப்பைகளை பதனிடும் நிலையம் ஒன்று உள்ளது. இதில் தினந்தோறும் சேகரிக்கப்படும் 100 மெட்ரிக் டன் அளவில் காய்கறி மற்றும் பழக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு, இயற்கை உரமானது தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற கழிவுகள், எந்திரங்களின் மூலம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. மேலும் அதனை திறந்தவெளியில் வைத்து காய வைக்கின்றனர். இதன் பிறகு, அவற்றை சலித்து உரமாக மாற்றி அமைக்கின்றனர். […]
Tag: இயற்கை உரம்
உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய செடிகளுக்கு நீங்களாகவே இயற்கை உரம் தயாரிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் வீட்டிலுள்ள செடிகளின் ஆரம்பநிலை எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் மாடித் தோட்டம் போடுபவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய சிறிய இடத்தில் தொட்டியில் காய்கறிச் செடிகளை வைத்து பராமரித்து வருவார்கள். அதிலும் ஒரு சிலர் மொட்டை மாடியில் ஒரு கார்டன் போல அமைத்து அங்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் தொட்டியில் பயிரிட்டு செடிகளை வளர்ப்பார்கள். […]
நாடு முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வேண்டிய பல நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் உரம் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் […]
இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள் விவசாயிகளுக்கான சான்றுகள் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் அவற்றை காண்பித்தால் உரம் இலவசமாக […]
தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ […]