Categories
உலக செய்திகள்

90ஸ் கிட்ஸ்களின் கேசட் டேப்… ஆடியோ கேசட் டேப்பை கண்டுபிடித்தவர் … மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்றார் …!!!

ஆடியோ  கேசட் டேப்பை கண்டுபிடித்த பொறியாளரான  லூ ஒட்டனஸ்  இன்று உயிரிழந்தார். தற்போதைய உலகமானது நவீன கால கட்டத்திற்கு மாறியுள்ளது. இன்றைய உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் இன்டர்நெட் மூலமாக தங்கள் தேவைகளையும் ,தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக தற்போது அனைத்து நிகழ்ச்சிகள், படங்கள், ஆன்லைன் ஷாப்பிங், பாடல்கள் இது போன்று பல வசதிகளில் ஆன்லைன் மூலமாகவே மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் . ஆனால் இதற்கு முன் 90களின்  காலகட்டத்தில் இன்டர்நெட் வசதியை […]

Categories

Tech |