Categories
லைப் ஸ்டைல்

நரைமுடி கருக்க இயற்கையான சாயம்…. இனிமே இதை யூஸ் பண்ணுங்க….!!!!

தலை முடியை கருமையாக்குவதற்கு கண்ட கண்ட ரசாயன சாயங்களை உபயோகிப்பதால் முடிக்கு கேடு உண்டாவதுடன் மூளையை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையான முறையில் சாயம் தயாரிக்கும் முறை மிகவும் எளிமையானது. தேங்காய் தொட்டி களை எடுத்து கரியாக்கி மென்மையாகப் பொடித்து கொள்ளவும். அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெயை பக்குவமாகக் கலந்து வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து குளித்த பின் தலைக்கு எண்ணெய் பூசுவது போல் பூசினால் முடி கருக்கும். தொடர்ந்து பூசி வர […]

Categories

Tech |