மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை வழங்கியுள்ள அறிவுரை ஐ.எஸ்.ஐ. முத்திரைப் பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன்கூடிய […]
Tag: இயற்கை பாதுகாப்பு
1972 ஜூலை 5 உலக சுற்றுச்சூழல் தினம். நிலம், நீர், காற்று என்று எங்கும் வாசம் நிறைந்த சூழலில் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை விழி பிதுங்க வைக்கும் மனிதப் பேராசையின் உச்சகட்டமாக சுற்றுப்புற கேடு இன்று உருவெடுத்துள்ளது. புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுக்கள் சுற்று சூழலை கெடுக்கும் காரணிகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு வாயு நுரையீரல் பாதிப்பையும், சல்பர் ஆக்சைடு வாயு தலைவலி வாந்தியையும், […]
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த செய்தித் தொகுப்பு இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. கடந்த தலைமுறை நமக்கு கொடுத்த பூமியையும் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் எரி தணலாய் மாறிக்கொண்டிருக்கிறது பூமி. பிராணவாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டியதால் மனித இனம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க திணறி வருகின்றன. மரங்களின் […]