Categories
மாநில செய்திகள்

“இயற்கை பேரிடர் சேதங்களை அரசு பொறுப்புடன் ஏற்க வேண்டும்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான செந்தில்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் வந்த போது எங்களின் படகுகள் சேதமடைந்ததால் அரசு நிவாரணத் தொகையாக தலா 12,000 மற்றும் 17,000 ரூபாயை வழங்கியது. இதனால் இவர்கள் 2 பேரும் கூடுதல் நிவாரணத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அரசு தரப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! வீட்டுக்கு இன்சூரன்ஸ்…. இதெல்லாம் ரொம்ப முக்கியம்…. இதோ முழு விபரம்…!!!

ஓவ்வொரு சாதாரண மனிதனின் வீடு என்பது மிகப்பெரிய கனவாகும். ஒருவர் தன் வாழ்க்கையில் செய்யும் மிகப் பெரிய முதலீடு வீடு கட்டுவதற்காக தான் இருக்கும். அவ்வாறு கட்டும்  வீட்டிற்கு பாதுகாப்பு என்பது மிக அவசியம் அல்லவா? புதிய வீடு கட்டினாலும் சரி அல்லது கட்டிய வீடு வாங்கினாலும் அதற்கு காப்பீடு மிக அவசியமாகும். வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள்  ஏற்பட்டு ஆபத்து வரும்போது அதற்கான பாதுகாப்பு நிவாரணம் அவசியமாகும். வீட்டுக்கு இரண்டு வகையான காப்பீடுகள் உள்ளன. அதில் […]

Categories
அரசியல்

அடக்கொடுமையே….! பொங்கலுக்கு பணம் கொடுக்கல…. “அதுக்கு மத்திய அரசு தா காரணமா”….?

மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்தை புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்காததற்கு என்ன காரணம்? என்று திமுகவினர் கூறியுள்ளனர். தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்காக தமிழ்நாட்டில் இருக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரை, முந்திரி, பச்சரிசி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். அதன்படி இந்த வருடமும் பொங்கல் பண்டிகை அன்று 21 பொருட்கள், அரிசி […]

Categories
உலக செய்திகள்

உலகில் மில்லியன் கணக்கான விலங்குகள் அழியும்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!!

அடுத்த பத்து வருடங்களில் இயற்கை பேரழிவுகள், வறட்சியினால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மில்லியன் கணக்கான உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உழைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒட்டகம், கழுதை ,குதிரை, எருது மற்றும் யானை போன்ற 200 மில்லியன் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியக்கூடிய நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விலங்குகளை வைத்து தான் உலகம் முழுக்க வாழும் 600 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால், காட்டுத்தீ, புயல் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரண நிதி… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து இயற்கை பேரிடர் காரணமாக விவசாயிகளின் நலன் கருதி அரசு சார்பில் பல்வேறு இலவச மற்றும் நிவாரண நிதியை வழங்கி வருகிறது. தற்போது புதிதாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மானாவாரி மற்றும் நீர் பாசன வசதி பெற்ற விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 லிருந்து 20,000 வரை உயர்த்தி தமிழக அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. நீர் பாசன வசதி பெற்ற மற்ற பயிர்களுக்கு 13 ஆயிரத்து 500 லிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே அதிர வைத்த..” 2004, டிசம்பர் 26″… கண்ணீர் வெள்ளத்தில் இன்னும் மக்கள்..!!

தமிழகத்தில் சுனாமி தாக்கியதன் 16-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆறாத வடுக்களாக இருந்துவரும் தினமான இன்று டிசம்பர் 26,2004. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 6.29 இந்தோனேஷியாவில் 8.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியா, மாலத்தீவில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சுனாமியாக உருவெடுத்தது. இந்த சுனாமி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து அரசு விளக்கம்!

புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் இந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அவை யாதெனில், * புயல் […]

Categories

Tech |