பிரான்சில் முறையற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் Loire என்ற பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பெண், ஒவ்வொரு வாரமும் ஆயிரம் யூரோக்கள் கொடுத்து, மாற்று மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, சாப்பிடாமல் இருக்கும் சிகிச்சையை கடைபிடித்து வந்துள்ளார். மேலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அதன் பின்பு, அந்த சிகிச்சையை […]
Tag: இயற்கை மருத்துவம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். குழந்தை இல்லாத தம்பதிகள் ஆளுக்கு ஒரு செவ்வாழை பழத்தை அரை ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் இளம் ஆலம் விழுது 20கிராம் அளவு எடுத்து […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். அதன்படி ஆலம்பழத்தை பொடி செய்து இரண்டு சிட்டிகை ஆலம்பழம் பொடி, ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டு வர பெண் மலடு நீங்கும். அடுத்ததாக வெல்லம் 200 கிராம், […]
கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..!! அதிக மருத்துவம் குணம் நிறைந்த செம்பருத்தி பூவை பற்றி, இப்போதைய இளைஞனர்களுக்கு தெரியாமலேயே இருக்கிறது. மேலும் இந்த செம்பருத்தியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றால் நமது தலைமுடியை நன்கு வளரவும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னையை சரி செய்வதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த செம்பருத்தியின் […]
தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மூட்டு வலி பறந்து போகும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலி. அதனை […]
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கை மருத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள். முள்ளங்கி சாறு 100 மில்லி, கெட்டி தயிர் 100 கிராம், கல் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள […]
இயற்கையின் மூலிகையாக அதிகம் சொல்லப்படும் சந்தனத்தை வைத்து, சருமத்திற்கு அதிக அழகு சேர்க்கும் விதத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் நன்கு குளிர்ச்சி அடையும் சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் […]
ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும். நரம்பு தளர்ச்சி நோய்: இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக […]
மருத்துவ குணம் கொண்ட கற்றாழையானது, சரும பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்கின்றன என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம்முடைய சருமத்தை பாதுகாக்கு அற்புதமான ஒரு இயற்கை பொருள் தான் சோற்றுக்கற்றாழை. இது பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளதால், அழகு பொருட்களை தயாரிப்பதிலும் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறது. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் குணபடுத்தக் கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1. பாத வெடிப்பு […]
தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடல் சுத்தமாகும். தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக் கூடும். இப்படி தினமும் தவறாமல் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றிவிடும். தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் […]
ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். அதன்படி ஆலம்பழத்தை பொடி செய்து இரண்டு சிட்டிகை ஆலம்பழம் பொடி, ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டு வர பெண் மலடு நீங்கும். அடுத்ததாக வெல்லம் 200 கிராம், […]
இரவு நேரங்களில் குறட்டை அதிகமாக வந்தால் இதனை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இது எப்படி செய்வது என்பதை இப்போது இதில் தெரிந்து கொள்வோம். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. […]
நம் உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் வைட்டமின் C சத்துக்கள் நிறைந்த இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இந்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், இது இதயத்திற்கு அதிக பலம் அளிக்கக்கூடிய ஒரு இயற்கையின் இராணி அப்படின்னு கூட சொல்லலாம். வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் […]
நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் எள்ளை சாப்பிடுவதால், உடம்பில் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக இப்போதைய மனிதர்களுக்கு உடம்பில் உருவாகும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி […]
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கை மருத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள். முள்ளங்கி சாறு 100 மில்லி, கெட்டி தயிர் 100 கிராம், கல் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள […]
நாம் எளிதில் கிடைக்கும் வாழைபழத்தை விட, எங்கிருந்தோ விளைந்து வரும் ஸ்ட்ராபெரி, அவகோடா, ஜெர்ரி போன்ற பழங்களை தான் அதிகம் விரும்புகிறோம். எனவே வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஏழைகளுக்கு ஏற்ற பழங்களில் முக்கியமானதாக இருக்கும் பழம் வாழைப்பழம். இது பொதுவாக எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் அனைவராலும் குறைந்த விலையில் கிடைப்பது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களால் உருவாகும் நன்மைகளால் அவற்றின் பெருமைகளை பற்றி பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இந்த […]
அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ பழங்களை அதிக அளவு கொடுத்து வந்தால், இது நோய் […]
வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது பாரம்பரியத்திற்கு மிக முக்கியமாக நெருங்கியத் தொடர்பு கொண்டது தான் வாழை இலை. இது பொதுவாக விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.இதில் சாப்பிடுவதை மரியாதையின் வெளிப்பாடாகவும் கருதினர். மேலும் வாழையிலையை ஹோட்டல்களிலும் இலையில்சாப்பாடுகளை வைத்துக் கட்டித்தரப்படுகிறது.இது பல நூற்றாண்டுகால மரபு பண்பாடுகளும் இதில் நிறைந்துள்ளது. வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை இந்த […]
பொதுவாக எந்த சருமத்திற்கு, எந்த வகையான பழச்சாரை பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக எல்லா சருமத்தின் தன்மையும் , அதன் சுழலுக்கு ஏற்ற பழங்களை பயன்படுத்த தெரியாததால், எல்லாவகை பழங்களைஅப்படியே எல்லா சருமத்திற்கும் பயன்படுத்தபடுவதால் சில பிரச்சனைகளை ஏற்படுகின்றன . இதனால் எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம் பெண்களின் சருமத்தைபளபளப்பாக பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பெண்கள் முகத்திற்கு எல்லா பழங்களையும் பயன்படுத்த […]
அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண் தொந்தரவுகளை நீக்க நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே உள்ள சில பொருள்களை வைத்து உங்கள் வாய் புண்ணை எளிதில் சரிசெய்ய முடியும். அது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்வோம். வாய்ப்புண்மிகவும் வேதனையான ஒரு விஷயம். ஏதாவது நாம் சாப்பிடும் போது கூட அந்த புண்களில் பட்டு அது வலியை கொடுக்கும். நீங்கள் உணவு சரியாக சாப்பிட முடியாது. அதிலும் காரமான உணவுகளை உங்களால் தொடவே முடியாது. அப்படி […]
தினமும் தீராத வறட்டு இருமலால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கையான வீட்டு வைத்தியங்கள் செய்துவாருங்கள். தற்போதைய காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மூக்கடைப்பு பிரச்சனையா அதிகம் ஏற்படுகிறது. அதுவும் இரவு படுத்தவுடன் அதிகமாக இருமல் ஏற்படும். அதனால் தூக்கமின்றித் தவிக்கும் சூழல் உருவாகும். இதற்கான சில வீட்டு வைத்திய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இஞ்சி இருமலுக்கு ஒரு சக்தி வாய்ந்த தீர்வு தரும் மருந்தாகும். இருமல் மற்றும் மூக்கடைப்பிற்கு நீராவி ஒரு சிறந்த வழியாகும். […]
கத்திரிக்காய் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள நோயை குணபடுத்தும் மருத்துவ குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கத்தரிக்காய் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துக்கிறோம். ஆனால் இந்த கத்திரிக்காயில் உள்ள மருத்துவ குணநலன்களால் உடலுக்கு நன்மைகள் தருகிறது என்பதை நமக்கு தெரியாததாகவே இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோயை குணபடுத்த பெரிதும் உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்களால் […]
கிராம புறங்களில் அதிக அளவு கொத்த மல்லி என்ற தனியாவை பாரம்பரிய சமையலில் அதிகமாகவே பயன்படுத்துகின்றன. மேலும் இந்த மல்லி விதையினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : கொத்த மல்லி விதையை உணவில் சேர்ப்பதால் இது பித்தத்தினால் உருவாகும் வாந்தி,தலைசுற்றல்,கால்வலி, முதுகு வலி, முட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் இந்த கொத்த மல்லி விதையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் […]
அதிக இடங்களில், எளிதில் கிடைக்கக் கூடிய முருங்கைக் கீரையை அதிகஅளவு உணவில் சேர்ப்பதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக முருங்கைக்கீரையானது கிராமபுறங்களில் எளிதில் கிடைக்க கூடியவையாகவும், நகர்புறங்களில் குறைந்த அளவில் விலையில் கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை நமது அன்றாட வாழ்வில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். முருங்கை இலையை சூப் போல் செய்து அடிக்கடி குடித்து வருவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க […]
அதிக விலை கொடுத்து வாங்கும் மற்ற பழங்களை விட, மிக குறைவான விலை கொடுத்து வாங்கும் நாவல்பழத்தில் எவ்வளவு நன்மைகள் இருப்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நாவல் பழத்தை பார்த்தாலே சாப்பிட தூண்டும் அருமையான இந்த பழத்தில் லேசாக துவர்ப்புச் சுவையையும், இனிப்பு சுவையும் கலந்த ஒரு வித்தியாசமான ருசியில் இருக்கும். இந்த நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட எடுத்து கொள்ளவதால், இது உடம்பிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இருப்பதால், இது எளிதில் இரத்தத்தில் உள்ள […]
கற்றாழையானது சரும அழகிற்கு மட்டும் பயன்படாமல், ஆரோக்கியத்ததையும் வளமுடன் வைக்க பெரிதும் உதவிப்புரிகிறது. கற்றாழையை, ஜூஸாக செய்து காலையில் வெறும் குடிப்பதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமறிப்பதோடு, மலச்சிக்கல், செரிமான கோளாறுகளை நிக்கி, உடல் எடையை குறைக்கவும், திசு வளர்ச்சியை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் கற்றாழையை அடிக்கடி சாப்பிட எடுத்து கொல்வதால் உடல் வெப்பநிலையை குறைத்து உடம்பிற்கு குளிர்ச்சியை […]
கோடை காலத்திற்கு இதமாக, கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர்பானத்திற்கு பதிலாக, இயற்கை வரமாக கிடைக்கும் இளநீரை பருகுவதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் என்பதால் வெயில் காலத்தில் சூரியனிலிருந்து உருவாகும் கதிர்கள், உடம்பில் உள்ள ஆற்றல், நீர்ச்சத்துகளை உறிஞ்சி எடுத்துவிடுவதால், பலருக்கும் எந்த நேரத்திலும் தாகம் அதிகமாக எடுக்கிறது. எனவே இதனால் பலரும் வெயில் தாகத்தை தீற்ப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி பருகுவார்கள். ஆனால் […]
நாம் எளிதில் கிடைக்கும் வாழைபழத்தை விட, எங்கிருந்தோ விளைந்து வரும் ஸ்ட்ராபெரி, அவகோடா, ஜெர்ரி போன்ற பழங்களை தான் அதிகம் விரும்புகிறோம். எனவே வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஏழைகளுக்கு ஏற்ற பழங்களில் முக்கியமானதாக இருக்கும் பழம் வாழைப்பழம். இது பொதுவாக எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் அனைவராலும் குறைந்த விலையில் கிடைப்பது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களால் உருவாகும் நன்மைகளால் அவற்றின் பெருமைகளை பற்றி பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இந்த […]
இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]
வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். ஊறவைத்த வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்தத்தில் கொழுப்பு படிவதை தவிர்க்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக பயன்கள் கொடுக்கிறது. அது என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வெந்தயம் இயற்கையாகவே பல பிரச்சினைகளுக்கு சிறந்தது. நன்மைகள்: காலையில் ஊற வைத்த வெந்தயத்தை உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயம் சம்பந்தமான […]
இரவில் தூங்கும் போது நாம் சில விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் இருக்கவேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு தூக்கப் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். சிலர் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். நிறைய பேர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இதெல்லாம் மிகவும் தவறான வழி. தூங்குவதற்கு முன்பு […]
உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும், இயற்கையான முறையில் அற்ப்புதமான உணவு பொருட்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இப்போதைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகவும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. மேலும் இந்த உடல் பருமனால் பலவித நோய்கள் வருகின்றன. இதனால் இதய நோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என பல நோய்கள் வருவதால் மக்களிடையே பெரும் தொந்தரவு தரும் நோய்களாக இருந்து வருகின்றன. பொதுவாக குண்டாக இருப்பவர்கள், தங்களது முழு உருவத்தைக் கண்ணாடியில் […]
பனங்கிழங்கில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மருத்துவ குணம் நிறைந்த பனங்கிழங்கு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்தான் பனங்கிழங்கு பனங்கிழங்கில், நிறைய சத்துக்கள் உள்ளன. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும். பனங்கிழங்கில், அதிக நார்ச்சத்து உள்ளதால் அதனை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் தீரும். இரும்புச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் உடலில், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். பெண்களுக்கு ஏற்படும் கற்பகால பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு சிறந்த ஒரு தீர்வு. […]
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]
குழந்தைகளின் நெஞ்சுசளியை போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சாதாரண இருமலோடு, சளி வந்தால் அது சீக்கிரத்தில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி வந்தால் அதற்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான தொடர் இருமல், நெஞ்சு சளி இருப்பது தெரியவரும். நெஞ்சு சளி வந்தால் உடனே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து வந்துவிடும். இதைப் போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை? சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு சிறுநீரில் சீழ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. இதற்கு தீர்வு 1. கொதிக்க வைத்த தண்ணீருடன் பார்லியை சேர்த்து குடிப்பது சிறுநீரில் சீழ் நீக்கும். […]
செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மைகள் மறைந்து இருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: செம்பருத்தி, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை முற்றிலும் விரட்டி அடிக்கும். அன்றாட உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால், உடல் சோர்வு நீங்கி விடும். செம்பருத்தி பூவின், காய்ந்த இதழ்களை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, டீயாக அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகஅமையும். உடலை குளிர்ச்சியாக்க சிறந்த ஒன்று. சருமத்தை […]
அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ பழங்களை அதிக அளவு கொடுத்து வந்தால், இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது.இது […]
முருங்கைக் கீரை சூப் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முருங்கை கீரை சூப் குடிப்பதால் நம் உடலுக்குஅதிக அளவில் அளவு சத்துக்கள் தருகின்றன. முருங்கைக்கீரை சூப் குடிப்பதால் உடல் நலம் ஆரோக்கியமாகவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடம்பை பாதுகாக்க உதவுகிறது. நாள்தோறும் முருங்கை கீரை சூப் செய்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடபில் ஏற்படும் நன்மைகளை காணலாம். ஆஸ்துமா நோய்: நாள்தோறும் முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடிப்பதால் பொதுவாக உடம்பில் […]
வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது பாரம்பர்யத்திற்கு மிக நெருங்கியத் தொடர்பு கொண்டது தான் வாழை இலை. இது பொதுவாக விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.இதில் சாப்பிடுவதை மரியாதையின் வெளிப்பாடாகவும் கருதினர். மேலும் வாழையிலையை ஹோட்டல்களிலும் இலையில்சாப்பாடுகளை வைத்துக் கட்டித்தரப்படுகிறது.இது பல நூற்றாண்டுகால மரபு பண்பாடுகளும் இதில் நிறைந்துள்ளது. வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை இந்த செய்தி […]
மழைக் காலங்கள் என்றால் சளி, இருமல் உடன் தொண்டை வலியும் வந்து பலரைப் பாடாய் படுத்தும். இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே குணப்படுத்தலாம். குளிர் காலங்களில் ஏற்படும் தொண்டை வலியை சரிசெய்ய முசுமுசுக்கை இலையைப் பயன்படுத்தலாம். 10 முசுமுசுக்கை இலை, 2 ஆடா தோடை இலை ஆகியவற்றை எடுக்கவும். இதனுடன் 4 அரிசி திப்பிலியை பொடி செய்து போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்துவர தொண்டை கட்டு […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
தூதுவளை இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த தூதுவளையாகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை. இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. இது ஒரு கொடி வகை. சிறு முட்கள் நிறைந்து காணப்படும் இதன் இலை, காய், வேர் […]
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. பனைமரங்கள் பற்றியும், அவற்றின் அளப்பரிய பலன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசஸ் (Borassus) என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நீண்ட, நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் […]
கத்திரிக்காய் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள நோயை குணபடுத்தும் மருத்துவ குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கத்தரிக்காய் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துக்கிறோம். ஆனால் இந்த கத்திரிக்காயில் உள்ள மருத்துவ குணநலன்களால் உடலுக்கு நன்மைகள் தருகிறது என்பதை நமக்கு தெரியாததாகவே இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோயை குணபடுத்த பெரிதும் உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள […]
நீராவி பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அதிலும் இந்த நோய்க்கு மிகச் சிறந்த மருத்துவம் ஆவிபிடித்தல் மட்டுமே. நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும். பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து இதை தொடர்ந்து குடித்து வாருங்கள். இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி […]
பீட்ருட் மூலம் நன்மைகள் உள்ளன அதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம் : பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த […]