சப்ஜா விதைகள் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : சப்ஜா விதைகளை 12 மணி நேரம் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை பாலில் ஊறவைக்கவும், பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்ளுங்கள், இதைச் செய்வதன் மூலம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் சுத்தமாகவும் வலுவாகவும் இருக்கும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகவும் நன்மை பயக்கும். சப்ஜா விதைகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் விரும்பினால், இது வயிற்று வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக […]
Tag: இயற்கை மருத்துவம்
சீத்தாப்பழத்தில் அதிக அளவு இனிப்பு சுவைத்தருவது மட்டுமல்லாமல் இது எளிதில் கிடைக்க கூடிய பழமாகும். இந்த பழத்திலுள்ள சத்துக்களினால் ஏற்படும் நன்மைகள் காண்போம்: சீத்தாப் பழத்தில் அதிக அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் இது அதிக இனிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு வலிமையும் தருகிறது. சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து, நீர்சத்து […]
ஆப்பிள் டீ செய்ய தேவையான பொருள்கள்: ஜஸ் கட்டி – தேவையான அளவு ஆப்பிள் – 1 எலுமிச்சை பழம் – தேவையான அளவு சீனி – தேவையான அளவு செய்முறை: முதலில் 1 லிட்டர் […]
வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக வாழைப்பழம் இருந்தாலும், உலகஅளவில் உள்ள மக்களால் தினமும் விரும்பி சாப்பிடும் முதல் பழம் வாழைப்பழம் ஆகும். இந்த பழமானது எப்போதும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு இனிய பழமாக திகழ்கிறது. வாழைப்பழம் எல்லா இடத்திலும் பொதுவாக கிடைப்பதால், அதன் விலை குறைந்து காணப்படுவதால், அதை யாரும் வாங்கி சாப்பிடுவது கூட கிடையாது. […]
இஞ்சி உபயோகிப்பதால் பல நன்மைகள் உள்ளன, அதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இளம் வயதிலேயே, முடி உதிர்தல் மற்றும் வழுக்கை முக்கிய பிரச்சனைக்கு காரணம். அழகு தொடர்பானது, நாகரீகமாகவும், ஸ்டைலாகவும் தோற்றமளிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பிரச்சினை ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும், மாறிவரும் பருவத்தின் காரணமாகவும், கவனக்குறைவு, உணவு பழக்கம் போன்றவை அவர்களது முடி உதிர்தல் பிரச்சனைக்கு பொதுவான காரணம் என உணர்வதில்லை. முடி உதிர்தல் காரணம் என்னவென்றால், எண்ணெய் மற்றும் மருந்துகளை இதுவரை […]
நெய் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவித்து, உடல் எடையை குறைக்கவும் உதவி புரிகிறது, அதனை பற்றி இந்த குறிப்பில் பார்க்கலாம். நெய் என்பது கொழுப்பின் மிகவும் தூய்மையானது. இப்போது பல ஆண்டுகளாக முடி மற்றும் தோல் பராமரிப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய உணவு வகைகள் பலவற்றில் நெய் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே நெய்யின் பயன்பாடானது சமையலறை முதல் அழகு முறைகள் வரை பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் பயறு மற்றும் காய்கறிகளை சாப்பிடும்போது, குறைந்தது 2 டீஸ்பூன் பசு நெய்யை உங்கள் […]
பெண்களுக்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்கள் அழகாக மற்றும் இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் பற்றி காணலாம்: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக நாம் எல்லோருக்குமே இளமையான தோற்றத்துடனும், அழகான உடலமைப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். அதற்கு உண்ண வேண்டிய உணவு முறைகளை குறித்து காணலாம். சிட்ரஸ் அமிலத்தை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சைபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகம் நிறைந்துள்ளதால், இந்தப் பழங்களைச் சாப்பிட்டு […]
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மினரல் சத்து, புரதம், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைய காணப்படுகிறன. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளபாக்கும் என்பதால், இதனை கீரைகளின் ராணி என்றும் கூறுவர். இந்த கீரையானது பல விதமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. அதிக குளிர்ச்சியை தர […]
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும், இதன் நன்மைகள்: கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. […]
குதிகால் வலியிலிருந்து விடுபட ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானோர் பொதுவான பிரச்சனைகளை சந்திப்பதில், குதிகால் வலியும் ஒன்று. இதனால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாமல் நாள்தோறும் அவஸ்தை படுகின்றனர். குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம்; குதிகால் எலும்புக்கு கீழே கால்சியம் படிகங்கள் தேங்குவதால் வருவதாகும். இதனால் கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. குதிகால் வலி, விளையாடும் போது ஏற்படும் காயங்கள், […]
செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு […]
பெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்கள் குறித்து கவனம் செலுத்துவதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு.. என்னதான் மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் சரியாவாதில்லை.. சரி இருந்துவிட்டு போகட்டும் என்ற சலிப்பு வர தொடங்கிவிடுகிறது. அவ்வப்போது வலி ஏற்படும் போது மட்டும் ஏதோ.. ஒன்று செய்து கொள்வது வழக்கம், இதற்கான சில எளிய தீர்வு இதோ.. 1, விளக்கெண்ணெய், தேங்காய் […]
உங்களின் உதடுகள் காய்ந்து, வெடிப்புடன் உள்ளதுஎன்றால்… அதை அப்படியே சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்! இதற்கு முக்கிய காரணம் தோலில் ஈரப்பதம் இல்லாததே. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் உதடுகள் காய்ந்து வெடிப்புடன் காணப்படும். பாதுகாக்கும் வழிமுறைகள்: சோற்றுக் கற்றாழை சாரையோ, அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காம்ல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் உடம்பில் நீர் சத்து குறைந்து உதடுகளில் […]
ரசாயன பொருட்களை, முகத்திற்கு உபயோகிப்பதால் அதிகமான முகப்பருக்கள் ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய சில வழிகள்: குளிர்காலத்தில், பலருக்கும் சரும வறட்சி, சரும உரிதல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ச்சி அதிகமான காலநிலையில் சருமம் பலவித பிரச்சனைகளை சந்திக்கும். அதனால் சருமத்தின் ஈரத்தன்மையைப் பராமரிக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம். அதே வேளையில் சருமதிற்கு தொந்தரவு வராமல், பொலிவுடன் இருக்க சில உணவுகளை உட்கொண்டால், அது சரும அமைப்பை மேம்படுத்தி, பொலிவு பெற, பல்வேறு உணவுகள் இருக்கின்றன. அது என்னவென்று […]
வாழைத்தண்டு சாறு செய்ய தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – ஒரு துண்டு வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் துருவிய கேரட் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – ஒன்று மிளகுத்தூள் […]
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்றாகும். அழகிற்காக மட்டுமே மருதாணி வைப்பது இல்லை. மருதாணி வைப்பதற்கு பின்னால் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு … மருதாணியின் பயன்கள்: மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம். மருதாணி வைப்பதால் […]
இன்றையக் காலக் கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரகக் கல் பிரச்னை. இதற்கு நம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு முறையும் பயன் படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது. நெய், வெண்ணெய், தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை […]
ஊமத்தையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதை அறிய, இந்த செய்தித் தொகுப்பை காணலாம்: ஊமத்தைதையில் வெள்ளை ஊமத்தை, கருவூமத்தை பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருளுமத்தை என பல வகைகள் உள்ளன. கருவூமத்தை எனப்படும் அடர் நீலநிற பூ கொண்ட ஊமத்தையே சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஊமத்தை இலைச் சாற்றை தனியாகவோ அல்லது சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சியோ காதில் 1-2 துளி விட்டு வர காதுவலி குணமாகும். ஊமத்தை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, […]
எருக்கம் பூ மற்றும் இலைகள் அளிக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: எருக்கு இரண்டு வகைப்படும். அதில் வெள்ளை மலர்களை கொண்ட வெள்ளை எருக்கே மருத்துவ குணம் கொண்டது. அது விஷத்தன்மை கொண்டது. பாம்பு கடித்தவர்க்கு, புன்னைக்காய் அளவு எருக்கு இலையை அரைத்து உடனே கொடுக்கலாம். தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம். எருக்குகின் நல்ல முக்கிய இலையுடன், மூன்று துளி துளசிச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் […]
பனங்கிழங்கில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மருத்துவ குணம் நிறைந்த பனங்கிழங்கு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்தான் பனங்கிழங்கு பனங்கிழங்கில், நிறைய சத்துக்கள் உள்ளன. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும். பனங்கிழங்கில், அதிக நார்ச்சத்து உள்ளதால் அதனை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் தீரும். இரும்புச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் உடலில், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். பெண்களுக்கு ஏற்படும் கற்பகால பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு சிறந்த ஒரு தீர்வு. […]
வெற்றிலையின் அற்புதமான பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஒரு நாள் மழை ஒரு நாள் வெயில் என பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன் காரணத்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, குறிப்பாக சளி, இருமல் பிரச்சினை உருவாகிறது. கொரானா காலம் என்பதால் சாதாரண சளி, இருமலுக்கு எந்த ஸ்பெஷலிஸ்டிடம் செல்வது? என்று யோசிக்கும் நிலை உள்ளது. அதனை குணப்படுத்த வெற்றிலை சூப் நல்ல ஒரு மருந்தாகும். தேவையான பொருட்கள்: தண்ணீர் […]
பூசணிக்காய் விதையில் உள்ள மருத்துவ குணங்கள்: புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்று நோய்களையும் குணமாக்கும் திறன் கொண்டது பூசணி விதை. பூசணி விதை, பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்டுள்ளது. பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுகாதார நலன்களை உள்ளடக்கியது. பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளன. மேலும் மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய தாதுக்கள் நிறைவாக […]
திராட்சைப்பழம் மற்றும் சாற்றில் இருக்கும் பயன்கள் பற்றி காணலாம்: திராட்சைப்பழம், ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாகும். அதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்களை கொண்டுள்ளது. தினசரி திராட்சையை உட்கொண்டால் உடல் வறட்சி, பித்தம் நீங்குவதுடன், உடம்பிலுள்ள ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். செரிமான கோளாறுகள் தீரும். திராட்சைப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே […]
சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை பிழிந்து தயிருடன் சேர்த்து பச்சடியாக செய்து சாப்பிட்டாலோ, உடலில் உள்ள விஷ பூச்சிகள் நீங்குவதுடன், மூத்திரப்பை கற்கள் நீங்கும். நெருஞ்சில் கல் குடிநீர் அல்லது நீர்முள்ளி குடிநீர், இவை கிட்னியில் இருக்கும் கல்லடைப்பை நீக்கும். அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் பால், […]
எலும்பிச்சை பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்: எலுமிச்சை கனியின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். ‘ஸ்கர்வி நோய்’ மற்றும் வைட்டமின் சி குறைவினால் வரும் நோய்க்கு எதிரானது. பசியை தூண்டுதல், வயிற்று வலி, வாந்தி ஆகியவை குணப்படுத்தும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷக்கடி உடனே இறங்கும். எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்துகுளித்து வர பித்த வெறி, உடல் உஷ்ணம் குறையும். நகச்சுற்று ஏற்பட்டால், எலுமிச்சைப் பழத்தின் […]
மாம்பழத்தை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்: முக்கனிகளில் முதன்மையான பழம் மாம்பழம். அதன் சுவை, மிகுந்து காணப்படுவதுடன் உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன் மலம் இலக்கியாகவும் செயல்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சத்துப்பொருள்கள், புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளதால் இரத்த சோகைக்கு உகந்த மருந்து. மாம்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், ஆரோக்கியமான கண் பார்வைக்கு மிக அவசியமானது. மாங்காய் தோலில் “ரெஸ்வெரடிரால்” என்ற பொருள் அதிகமாக உள்ளது.அது […]
மாதுளையின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மாதுளையில் 3 வகைகள் உள்ளன, அவை இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை ஆகியனவாகும். மாதுளம் பழத்தில், வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. மாதுளம் பழத்தை தினசரி உண்டு வந்தால், பித்தநோய்கள், வரட்டு இருமல், வயிறு குடல் புண்கள் (அல்சர்) எளிதில் குணமாகும். மேலும் ஈரல், இதயம் வலுபட்டு, ஜீரண சக்தி மற்றும் ஞாபக […]
வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்: வல்லாரை கீரை, ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டும்மல்லாமல், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் படிப்பில் மதிப்பெண்கள் அதிகம் வாங்க வாய்ப்பிருக்கிறது. வல்லாரை கீரையை உண்டு வந்தால் மனப்பாட சக்தி அதிகமாகும். வல்லாரை கீரையால், யானைக்கால் நோய், கண் நோய், இதயம் சம்மந்தப்பட்ட நோய், காது, மூக்கு, தொண்டை நோய்கள் குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. பாடகர்களுக்கு தேவையான கை கண்டதாகும் குரல், கம்மல் […]
வாழைப்பூவில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதலை எளிதில் கட்டுப்படுத்தலாம். வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடியை சேர்த்து குடித்தால் மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த மூலம் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் […]
பொன்னாங்கன்னி கீரையின் அற்புதமான பலன்கள்: பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை நீங்கி உடலைத் தேற்றும் வலிமை கொண்டது. மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் தன்மை பொன்னாங்கன்னி கீரையில் இருக்கு. பாண்டு மூலம் கபம், சளி, ரோகங்களை குணப்படுத்தும். வரட்டு சளி மற்றும் இருமலைப் போக்கும். பொன்னாங்கன்னி கீரை, உடல் சூட்டை முற்றிலுமாக சமன்படுத்தும். கண் சம்பந்தமான மாலைக்கண் நோய், நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தி திரும்பவும் வராமல் தடுக்கும். பொன்னாங்கன்னி கீரையை தினசரி உணவில் […]
வெந்தயக்கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்: வெந்தய கீரை சாப்பிடுவதால், நாக்கின் வறட்சியைப் போக்கி தாகத்தை தணிக்கிறது. செரிமான பிரச்னையில் இருந்து விடுபட உதவுகிறது.பசியை தூண்டுகிறது. மந்தபுத்தி, சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக செயல்பட வெந்தய கீரை முற்றிலும் உதவுகிறது. கண் பார்வை தெளிவடையச் செய்கிறது. இடுப்பில் தோன்றும் தண்டுவட வலி பிடிப்பை குணப்படுத்துகிறது. வாதநோய், மேகநோய், மாதவிடாய் கோளாறுகள், மூல நோய்களை குணப்படுத்தி நற்பலன்களை அளிக்கிறது. உள், வெளி ரணங்களை ஆற்றும் சக்தி வெந்தய கீரையில் இருக்கிறது. […]
டீயின் ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டால் விடவே மாடீர்கள், அவை என்னவென்று காணலாம்: ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு 7, இஞ்சித்துண்டு, பட்டை சிறிது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள். கொதித்த விட்டு இறக்கி, 10 நிமிடம் கழித்து வடிகட்ட வேண்டும். வடிகட்டியதும் அதனுடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் டி ரெடி. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த […]
முள்ளங்கி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ குணங்கள்: சாம்பாருக்கு பயன்படும் கிழங்கு இனம் எனறு எல்லோருக்கும் தெரியும். காய்கறி கடைகளில் பெரும்பாலும் எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. இதில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் மூன்று வகையிலும் விளைகின்றது. இருப்பினும், அதிகமாக விளைவதும், எளிதில் கிடைப்பது வெள்ளை நிற முள்ளங்கி. சிறுநீர் பெருக்கும் கருவியாக செயல்படும். உடலை குளிர்ச்சிப்படுத்தும், வியர்வையை குறைத்து உடலின் நச்சு கிருமிகளை சிறுநீர் மூலம் வெளியேற வைக்கும். சிறுநீர் தடை, […]
தும்பை செடியில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நெஞ்சிலுள்ள கோழைகயை அகற்றும். உடலை திடப்படுத்தும். குளிர்ந்த உடல்காரர்கள் சாப்பிடும் போது உடலுக்கு வெப்பத்தை தரும். விஷ ஜந்துக்கள் கடித்து விட்டாலும், விஷம் சீக்கிரம் உடலில் பரவாமல் தடுக்கும் தன்மை கொண்டது தும்பை.விஷ ஜந்துகள் கடித்த உடனே தும்பை இலையை சாப்பிடுவதால் விஷ தன்மையைக் குறைக்க நேரிடும். விஷக்கடி கடுகடுப்பு ஏறாது. சொறி, சிரங்கு குணமாகும். தாமதித்த மாதவிடாயைத் சீர்படுத்தும். தலைவலி, […]
இயற்கை அதிசயம் கொண்ட மூலிகைகளில் ஒன்று நாயுருவி, அதன் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம். ‘சாவையே தடுக்கும் குணம் கொண்டது’ என சித்தர்களால் போற்றப்பட்டதில் ஓன்று நாயுருவி. அதற்காக வேகமாக வரும் இரயிலோ அல்லது பேருந்து முன்னால் நின்றாலோ விபத்து ஏற்படாது என்று அர்த்தமாகாது. நாயுருவி, நோய்களைத் தடுக்கும் மகா சக்தி கொண்டுள்ளது. உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். முகத்திற்கு அழகூட்டக் கூடியது. வயிற்று நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் நாயுருவிக்கு இருக்கு. மூல […]
புளியன் கொழுந்தின் அற்புத பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அறுசுவை உணவுகளில் புளிப்பு சுவையும் ஒன்று. புளிப்பு சுவை உடலுக்கு அவசியம் தேவை. புளியன் கொழுந்தில் புளிப்பு தன்மை உள்ளது. உடலில் சேரும் நச்சுத் தன்மையை அகற்றும், இருமலைப் போக்கும், மந்தமான சோம்பேறி தன்மையையும் தீர்க்கும் பயன் கொண்டது . மூல வியாதிகளை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெப்ப உடலுக்கு இதமான குளிர்ச்சியை தருகிறது. கண் தொடர்பான பிணிகள் நீங்கும். […]
வாதநாராயணன் கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி காணலாம்: உடலில் உள்ள வாத நீரை வெளியேற்றும். பாத வீக்கம், வாத வலி, உடலில் குத்தல், குடைச்சல், மேகம் தீரும். கர்ப்பிணி தாய்மார்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு மிதமாக சாப்பிட்டு கொண்டு வந்தால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது வாத நாராயணன் கீரை . மாந்தம், சீதளமான சளி, மூச்சிழப்பு, செரியாமை, மலச்சிக்கல் தீரும். வாத நாராயணன் கீரையை […]
பிரண்டையின் மூலிகை குணங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: உடலில் உள்ள எந்த பகுதியில் நோய் ஏற்பட்டாலும் மன நோயை அகற்றும் ஆற்றல் கொண்டது பிரண்டை. பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டால் பசியை தேடுபவர்களுக்கு அனுபவமிக்க மாமருந்தாகும். அல்சர் வயற்றுப்புண் நோயுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தினால் அல்சர் அதிகமாகிவிடும். அது குணமான பிறகு பயன்படுத்திவந்தால் அல்சர் நோய் வரவே வராது. எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பிரண்டைத் துவையலை அதிகம் பயன்படுத்திக் கொண்டே வந்தால் முறிந்த எலும்புகள் […]
அறுகம்புல்லை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். ஆனைமுகம் பெருமானுக்கு பக்தர்கள் அதிகம் அணிவிப்பது அருகம்புல் மாலை தான். “ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு விட்டு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவதில் இருந்து அருகு என்பது அருகம்புல்லை குறிக்கிறது. “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பதற்கு இணங்க தலையில் உண்டாகும் பேன், பொடுகு தொல்லை நீங்க, குளிர்ச்சியாக அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி […]
பொதுவா ஜலதோசம் வந்தாலே சின்னவங்கலா இருக்கட்டும் பெரியவங்களா இருக்கட்டும் இம்சை தான்.அனால் இனிமே டென்ஷன் வேண்டாம். பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் இருமல் வந்துவிட்டால் பெரும் இம்சைதான். அதனுடன் பேசமுடியாத அளவுக்கு தொண்டை வலியும் சேர்ந்து கொள்ளும்.இவற்றிற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஆன்டி பையோட்டிக் தயார் செய்ய முடியும் .அது பற்றிய தொகுப்பு . அனைவர் வீட்டிலேயும் இருக்கக்கூடிய ஒரு பொருள் மஞ்சள் தூள். இது சிறந்த கிருமிநாசினினு அனைவரும் அறிந்தது. அதே போன்று மருத்துவ […]
வீட்டில் இருந்தபடியே மூட்டு வலியை சரிசெய்ய அருமையான ஒரு வாய்ப்பு உள்ளது.அவை என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் கொழுப்புசத்து தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் உடல் எடை அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வழிதான் மூட்டு வலி. மூட்டு வலி சிலருக்கு மாதம், வருடம் என மூட்டு வலியை குறைவான செலவிலேயே குணப்படுத்த முடியும். அதிலும் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தி விடலாம் என்பதுதான் ஆச்சரியமான ஒன்று. வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு […]
பவளமல்லியின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பவளமல்லி சொரசொரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. பூக்கள் வெள்ளை நிறமம், காம்புகள் சிவப்பு நிறமும் உடையது. இந்த பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டுள்ளது. இதனால் சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்தவட்ட அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். பவளமல்லியின் இலைகளைக் கொண்டு செய்யப்படும் கசாயம் பருவ காலத்தில் ஏற்படக்கூடிய படர்தாமரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லியை தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை […]
குடல்புண், குடல் வேக்காலம் உடனே ஆற வேண்டுமா? அப்போ மணத்தக்காளி சூப் குடிச்சு பாருங்க. தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு […]
முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர என்ன செய்யலாம் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். முடி அதிகமாக வளர வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி கருப்பாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைப்பதால் அது உடம்பிற்கு நன்கு குளிர்ச்சியை தருவதோடு எரிச்சலையும் போக்கும். கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் முடியை வளர செய்வது மட்டுமின்றி […]
எலுமிச்சைச் சாறு குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்கலாம். இயற்கை மருத்துவத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சைபழ சாறு குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.பெரும்பாலான மக்கள் சமையல் உணவுகளுக்கு சிட்ரஸ் சுவையை கொடுக்க எலுமிச்சை பழத்தை உபயோகப்படுத்துகின்றனர். தினமும் சமையலில் எலுமிச்சையின் பங்கு இருந்தால் நல்லது.அதில் தண்ணீரும் , உப்பும் கலந்து குடித்தால் ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு காண முடியும். சூடான தேநீர் ஒரு டேபிள் ஸ்பூனுடன், […]
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தச் சூழலிலும் கல்வி சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை மாநில அரசு மாணவர்களுக்கு கல்வியில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. […]
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளின் தொகுப்பு: பச்சை மாங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் “சி”, வைட்டமின் “ஏ” மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை ஒன்றிணைந்து நடுநிலையாக்கல் செயல்படுகிறது. ஹீமோபிலியா, ரத்த உறைவு. ரத்தசோகை போன்ற பித்தக் கோளாறுகளை சரி செய்ய மாங்காய் உதவுகிறது. வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மதிய உணவிற்கு பிறகு பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு […]
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை காண்போம். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை “கோல்டன் மில்க்” என்று கூறுவார்கள் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பலவகையான நன்மைகள் எற்படுகின்றன. இதனால் ஜப்பானில் இன்று வரை பாலில் மஞ்சள் கலந்த குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே குறிப்பாக இருமல் […]
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு. 1. நாவல் இலையின் கொழுந்தை எடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஏலக்காய் சிறிதளவு லவங்கம் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வர அஜீரணம் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடையும். 2. நாவல் பட்டை சூரணத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி குழம்பு பதத்தில் வரும்போது அதை ஆறவைத்து மேல் பூச்சாக பூசி பற்றாகப் […]
இஞ்சி கசாயம் செய்வது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் பல மருத்துவ குறிப்புகளை நாம் கேட்டு அறிந்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இஞ்சி கசாயம் செய்வது எப்படி என்பது குறித்து காண்போம். இஞ்சி கசாயம் காய்ச்சல் இருப்பவர்கள் அருந்தினால் நல்ல பலனைத் உடனடியாக தரும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதனுடைய தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். […]