தினந்தோறும் நாம் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சீரகம் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாம்.. சீரகம் மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். அதாவது சீர் + அகம் = சீரகம் – என்பதன் அர்த்தம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- சிறிது சீரகத்தை, மஞ்சள் வாழைப் பழத்துடன், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை […]
Tag: இயற்கை மருத்துவம்
செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு […]
கிட்னியின் செயல் திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவு பொருட்களின் தொகுப்பு. சின்ன வெங்காயம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வெங்காயத்தில் இன்சுலின் சத்து உள்ளதால் சர்க்கரை அளவானது கட்டுப்படுத்தும். எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பை தடுத்து,சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும். முட்டைக்கோஸ்: […]
ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்…! முருங்கைக்கீரையில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து தோல் நோய்கள் வராமல் தடுக்கும். இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும். தினமும் 100 கிராம் அளவில் முருங்கைக் கீரையை உணவில் […]
மாம்பழங்களை அளவோடு சாப்பிடுவதால் ஏற்படும் விரிவான செய்தி தொகுப்பு…! நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25% விட்டமின் “ஏ” சத்து ஒரு கப் நறுக்கிய மாம்பழம் சாப்பிட்டால் கிடைத்து விடும். இதனால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மாம்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.எனவே ப்ரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து இரத்தப் புற்றுநோய் […]
வெந்தயம் உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு பல்வேறு அறிய மருத்துவ குணம் கொண்டதாகும்….! வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் வெந்தயத்தை நீரோடு சேர்த்து குடித்து வர உடல் சூடு தணியும். முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். வெந்தயத்தில் நார்ச்சத்து,பொட்டாசியம்,இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் […]
துத்தநாகம், சல்பேட், விட்டமின்கள் “ஏ”, “பி”, “சி” உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட சப்ஜா விதையின் நன்மைகள் பற்றிய சில குறிப்பு …! சப்ஜா விதைகளில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். மிகுந்த உடல் சூட்டினால் அவதிபடுபவர்கள் சப்ஜா விதைகளை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுங்கள் முக்கியமாக நீர்க்கடுப்பு, உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் கூட சாப்பிடலாம். பித்தத்தை குறைக்கும், ஜீரண […]
பப்பாளிப்பழம் சாப்பிடுவதனால் இயற்கையாகவே நம் உடலுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றிய தொகுப்பு…! பப்பாளி பழத்தில் விட்டமின் “சி” நிறைந்து உள்ளது.எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் வலுவடைய, முக்கியமாக ஞாபகசக்தி அதிகரிக்கும். பப்பாளியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும், ரத்தமும் சுத்தமாகும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடலில் உள்ள புழுக்களை அழித்து சுத்தம் செய்யும். பப்பாளிப்பழத்தில் […]
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் மரணத்தை தள்ளிப்போடலாம்…! நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் “சி” மற்ற பழங்களை விட அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் “சி” உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி ஏற்படும் இருமல் சளி காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் “சி” இந்த கொழுப்புகளை கரைத்து உடலின் […]
அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]
ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது… 1.இந்த பூக்களில் உள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை கட்டுப்படுத்தும். ஹார்மோன்களை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்திகின்றன. 2.உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி. 3.தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல தேவையே […]
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் மீன் எண்ணெய்யினால் ஏற்படும் நன்மைகள்…! உடலுக்கு தேவையான அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத பலவகை சத்துக்கள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன் வகைகளில் கிடைக்கிறது. இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுத்து பல கட்ட சுத்திகரிப்பிற்கு பிறகு சிறிய உருண்டை வடிவ குழாய்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது அதுதான் மீன் எண்ணெய் மாத்திரை. இந்த மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் “ஏ”, விட்டமின் “டி”, […]
வாந்தி, தலைசுற்றல்,கடுமையான பித்தம், மயக்கம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய இஞ்சி லேகியம் தயாரிக்கும் முறைப்பற்றி பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: இஞ்சி -100 கிராம் தோல் நீக்கி துருவியது பனைவெல்லம் தூள் -150 கிராம் ஏலக்காய் தூள் -3 கிராம் நெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் இஞ்சி துருவலை போட்டு நன்றாக கிளற வேண்டும். அதனுடன் பனைவெல்லம் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறவேண்டும். இதைச் […]
கடும் வெயிலால் ஏற்படும் தாக்கம் மற்றும் நா வறட்சியைப் போக்க எளிமையான இயற்கை பானங்கள் தயாரிக்கும் முறை என்னவென்பதை பார்க்கலாம். தயிரை சுத்தமான மண் சட்டியில் ஊற்றி ஐஸ் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதை அப்படியே மோரில் சேர்த்துவிட்டால் தாளித்து […]
மருத்துவ குணம் வாய்ந்த கருஞ்சீரகத்தை எந்த பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்… 1.கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பருகினால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரைந்துவிடும். இதை காலை மாலை என இரு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 2.தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப் படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த […]
கொய்யா இலைகளின் மருத்துவ பயன்கள்…இந்த இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா .? ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லகூடிய அதிக சத்துக்கள் நிறைந்த எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய கொய்யாப்பழம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். ஆனால் கொய்யா இலைகளை நாம் அந்த அளவுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்தக் கொய்யா இலைகளின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆஹா இந்த இலைகளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள். 1. கொய்யா இலையில் விட்டமின் “ஏ”, விட்டமின் “சி”, விட்டமின் […]
ஞாபகமறதியை தீர்க்க சில எளிய வழிமுறைகள்…. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது ஞாபகசக்தி.இந்த ஞாபக சக்தியை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலம் கண்டிப்பாக அதிகரிக்க முடியும். ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரைக்கீரை முக்கிய பங்கு உண்டு.மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம்,துவையலாக சாப்பிடலாம்,ஜூஸாக சாப்பிடலாம். இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி வளரும். கேரட் சாறு,பால்,தேன் இவை மூன்றையும் சம […]
எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும்… எலுமிச்சை பழத்தில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.ஒரு சிறிய பழம் நம் இத்தனை பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுவது கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது.இந்த எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். தினமும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து தேன் சேர்த்து குடித்து வந்தால் குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்,மேலும் கல்லீரல் பலப்படும். குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் […]
செலவின்றி எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யலாம். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதனால் அனீமியா ஏற்படுகிறது. இதன் காரணமாக நம் உடலில் பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் சோர்ந்துபோய் எதையுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பார்கள். அதே மாதிரி படிக்கும் மாணவர்களுக்கு படிக்க தோன்றாது,தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குவாங்க. எனவே உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்க […]
தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன அதை பற்றி நாம் பார்ப்போம். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடல் சுத்தமாகும். தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக் கூடும். இப்படி தினமும் தவறாமல் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றிவிடும். தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் […]
கறிவேப்பிலை இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது. பொதுவாக நிறைய பேர் சாப்பிடும்போது உணவில் கறிவேப்பிலையை பார்த்தால் அதை உடனே எடுத்து ஓரமாக வைத்து விடுவார்கள். கடைசியாக அது குப்பைதொட்டிக்குத்தான் போகும்,ஆனால் கருவேப்பிள்ளை இத்தனை நோய்களைப் போக்க உதவுகிறது என்பதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வரவேண்டும் இதனால் உடலில் உள்ள கெட்ட […]
குறட்டை பிரச்சனையை தவிர்த்து நம்மை சுற்றி உள்ள பலரும் நட்பு கொள்வதற்கு வழி செய்வோம் …. பொதுவாக குறட்டை பிரச்சனை யாருக்கு அதிகமாக வருகிறது என்று பார்த்தால் எடை அதிகம் உள்ளவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக சதை உள்ளவர்கள் மற்றும் தொப்பை உடையவர்களுக்கு வருகின்றது. மேலும் உள்நாக்கு பகுதியில் தசை வளர்ந்தாலும் குறட்டை வருகின்றது. சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ சைனஸ் பிரச்சினை இருந்தாலோ புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் வரக்கூடும்,மேலும் ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் […]
தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் சில மருத்துவ குறிப்புகள் மூலம் தலைவலியில் இருந்து விடுபடமுடியும் சூடான கொதிக்க வைத்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடிப்பதனால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தலைவலி தொடங்கியவுடன் சூடாக பால் அருந்துவது தலைவலியை குறைக்கும். உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் தலைவலி காணாமல் போகும். சித்த மருத்துவத்தில் தலைவலிக்கு சிறந்த மருந்தாக இருப்பது பட்டை. பட்டையை நன்றாக பசை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக தீரும். சந்தனக்கட்டையை […]
தினமும் காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்வதால் கிடைக்கப்பெறும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையை கட்டு படுத்தி சீராக வைக்க இஞ்சி உதவுகிறது. காலையில் சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி பசி உணர்வு கூடும். இஞ்சியை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் செய்து தலையில் போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமடையும். தண்ணீரில் சிறிய துண்டு இஞ்சியை வெட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து […]
முருங்கை டீயை, தினந் தோறும் காலையில் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை பொடி – 2 தேக்கரண்டி கிரீன் டீ பொடி – 2 தேக்கரண்டி புதினா இலைகள் – 8 எலுமிச்சை […]
தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அவர்கள் மூட்டு வலியிலிருந்து விடுதலைப் பெற சில எளிய குறிப்புகள். கால் டம்ளர் தண்ணீரில் கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூட்டுவலி குணமடையும். சுக்கை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து மூட்டுகளில் பத்து போட்டு வந்தால் வலி காணாமல் போகும். வாகை பூ மற்றும் வேப்பம் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக […]
ஆஸ்துமாவிற்கு வீட்டில் தயாரிக்கக்கூடிய எளிய மருந்து தேவையான பொருட்கள் அதிமதுரம் – 100 கிராம் சுத்த சந்தனம் – 100 கிராம் வேப்பிலை – 100 கிராம் மஞ்சள் – 20 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தினசரி நாலு கிராம் விதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு […]
தொண்டை புண் ஆறுவதற்கு எளிய மருத்துவ குறிப்புகள் தொண்டை வலியானது கிருமிகளின் பாதிப்பினால் தான் உருவாகியது. இதனால் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த தாக்கம் உள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் காற்று மூலம் நுண்ணுயிர்கள் பரவி மற்றவர்களையும் பாதிக்கும். சிறிதளவு மிளகை தட்டி அதில் வெள்ளம் கலந்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப புண் சரியாகும். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி இலையையும் தேனையும் சேர்த்து குடித்தால் தொண்டை புண் குணமாகும். மணத்தக்காளி […]
தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் புற்று நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து மீண்டு விட முடியும். உடலில் ரத்த உறைவு ஏற்பட்டு அதனால் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்க இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. சளி அல்லது இருமல் இருந்தால் இரவு படுக்கும் முன்பு ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் […]
உலர் அத்திப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு அத்திப்பழம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் மேலும் பல நன்மைகள் இதனால் ஏற்படும். சாப்பிட்ட பின்னர் ஒருநாள் நாலு துண்டு உலர் அத்தி பழத்தை சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் ஜீரணமாகும். அதுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலோரிகள் குறைவு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மூன்று நான்கு சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை […]
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது. சர்க்கரையை போன்று கருப்பட்டி பதனீடு செய்யப்படாததால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கருப்பட்டியால் செய்த உணவுகளை வழங்க வேண்டும். சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தப்படும் கருப்பட்டியில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது […]
தினமும் புதினா தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் புதினா இலைகளைப் போட்டு அதனுடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இஞ்சியையும் இடித்து போட்டுக்கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வபோது குடிக்கவும். பயன்கள் புதினா தண்ணீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. புதினா தண்ணீர் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலில் இருக்கும் வெப்பத்தை […]
ஆண்களுக்கு முகம் அழகாக இருப்பதற்கும், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கும் இயற்கை தரும் டிப்ஸ்..! பெண்கள் முகம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, ஆண்கள் கொடுப்பதில்லை. ஆண்கள் வெளியில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள், அப்படி இருக்கும் பொழுது வெளியில் இருக்கும் மாசுக்கள் முகத்தில் படியும். அது சருமத்தில் அழுக்குகளாக உட்கார்ந்து விடும். முகம் கழுவும் பொழுது, அழுக்குகள் மட்டும்தான் நீங்கும். நம் சருமத்துளைகளில் இருக்கு அழுக்குகள் போகாமல் அப்படியே படிந்திருக்கும். முகம் முழுவதும் கருமையாக மாறிவிடும். அந்த […]
கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு. உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு […]
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் அருந்த வேண்டிய பானம். தேவையான பொருட்கள் குங்குமப்பூ – 1 கிராம் தண்ணீர் – 1 கப் தேன் – தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது […]
பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். இது சமையலில் தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. பச்சை மிளகாயில் ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]
பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது இருப்பவர்களுக்கு கூட வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். இதனை சரிசெய்ய உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே… சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் […]
பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில் தூங்குவதாலும் எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]
வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்… எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும். […]