கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் நிறைய மருந்துகளை பயன்படுத்துகிறோம். அது அனைத்துமே நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அது இல்லாமல் தாவரங்களை வைத்து கொசுக்களை எப்படி விரட்டுவது என்பதை பற்றி நாம் பார்ப்போம். இனி வருவது மழைக்காலம் .மழைக்காலங்களில் கொசுக்கள் அதிக அளவில் இருக்கும். அவற்றை விரட்டுவதற்கு நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் கொசுக்கள் ஒழியும். ஆனால் அதே சமயம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆஸ்துமா போட்ட நோயாளிகளுக்கு […]
Tag: இயற்கை மருந்து
நம்மில் பெரும்பாலானோருக்கு இரவு நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குறட்டை விடுவது. நாம் மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களும் அதனால் பாதிக்கப் படுகிறார்கள். குரட்டை உண்டாக என்ன காரணம் என்று தெரியுமா? சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கம் முற்று நாம் சுவாசிக்கின்ற போதே வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வு குறட்டை உண்டாகிறது. இதனை தடுக்க இயற்கை மருத்துவம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்தால் கட்டாயம் குறட்டையை நிறுத்தி விடலாம். தேவையான பொருட்கள்: […]
தீராத ஆஸ்துமா நோய்க்கு வீட்டிலேயே இயற்கையான மருந்து செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தீராத ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கை மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள் துளசிச் சாறு – 20 மில்லி ஆடாதொடைச் சாறு – 10 மில்லி கண்டங்கத்தரி சாறு – 10 மில்லி கற்பூரவல்லிச் சாறு – 10 மில்லி புதினாச்சாறு – 20 மில்லி சுக்கு – 5 கிராம் ஓமம் […]
நீரழிவு நோய்களுக்கு சிறந்த மருந்தாக வேப்பிலை பயன்படுகின்றது என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீரழிவுக்கான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வு குறைவாக இருப்பது நோய்களை தடுக்க முடியாத […]
அல்சரை குணப்படுத்த உதவும் வெந்தயக் கீரை உளுந்து கசாயம் செய்வது பற்றிய தொகுப்பு தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாத காரணத்தினாலும், போதுமான உணவை சாப்பிடாத காரணத்தினாலும் குடல்புண் (அல்சர்) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு எளிமையான மருந்தாக வெந்தயக்கீரை உளுந்து கசாயத்தை குடித்து வருவதனால் விரைவில் அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து. – 15 கிராம் வெந்தயக் கீரை – […]
வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நச்சுப்பொருட்களை வடிகட்ட உதவும். வெண்டக்காவை சாப்பிடுவதால் நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் கேட்ட கிருமிகளை அழிக்கும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து தண்ணீரில் ஊறவைத்த வெண்டைக்காயை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும். அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஐந்து வெண்டைக்காய் சாப்பிட்டால் அசிடிட்டி தீரும். சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. […]
பெண்கள் அழகுக்காக கைகளில் வைக்கும் மருதாணியின் சில மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு. தீக்காயத்திற்கு மருதாணியை அரைத்து வைப்பதனால் எரிச்சல் நீங்கும், வலி குறைந்துவிடும், பெரிய அளவில் தழும்புகள் உருவாவதையும் தடுக்கும். மருதாணியை நன்றாக அரைத்து நெற்றியில் தடவிவர கடும் தலைவலியும் காணாமல்பறந்து போகும். தேங்காய் எண்ணெயுடன் சரியான அளவு மருதாணியை சேர்த்து நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வருவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். மருதாணியை பெண்கள் கைகளில் வைப்பதால் கைகள் மிருதுவாகும், உடலின் சூடு குறையும், […]
சந்தனத்திலிருக்கும் மருத்துவகுணங்கள் சிலர் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு அவர்களுக்காக இந்த பதிவு சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் நன்றாக உரைத்து அந்த பசையை பூசிவந்தால் வெண்குஷ்டம், படர்தாமரை, முகப்பரு குணமடையும். 1 தேக்கரண்டி சந்தனப் பொடியுடன் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் ரத்த மூலம் சரியாகும். 1 தேக்கரண்டி சந்தனப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக காட்சி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குணமடையும். […]
வாய் புண்ணை சரிசெய்ய இயற்கையான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு அதிகப்படியான சூட்டினாலும் நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு காரணமாகவும் இரைப்பையில் புண் இருப்பதன் காரணமாகவும் வாய்ப்புண் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மன அழுத்தம் உணர்ச்சிவசப்படுதல் போன்றவையும் வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. வாய்ப்புண்ணை நிரந்தரமாக சரிசெய்யும் சில மருத்துவ குறிப்புகள் தேங்காய் பால் வைத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமடையும். இரண்டு கப் தண்ணீரில் வெந்தய செடியின் இலையைப் போட்டு நன்றாக கொதிக்க […]