Categories
விவசாயம்

“இயற்கை விவசாயிகளுக்கு பரிசு”… இன்று (மார்ச்.18) ஒருநாள் மட்டுமே இருக்கு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!!

வேளாண் துறையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கருவிகள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசலிக்க தமிழக அரசு திட்டமிட்டு நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறையும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை வேளாண்மையில் அசத்தும் பழங்குடியின மக்கள் – “அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி”..

உதகையில் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் பழங்குடியின மக்கள் இயற்கை வேளாண்மையில் அசத்தி வருகின்றனர். பச்சை வண்ண போர்வையை போர்த்திய படி இயற்கை அழகுடன் நம்மை வரவேற்கின்றன. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள குறும்பன் பாடி மற்றும் குறும்பர் பாலம் கிராமங்கள். இயற்கை வளத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கிராமங்களில் வசிக்கும் பெட்ட குறும்பர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர். ராகி, கம்பு, தினை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் இயற்கை […]

Categories

Tech |