Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குதிங்கால் வலி அதிகமாக இருக்கா….?” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” … வலி எல்லாம் ஓடிப்போயிரும்..!!

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பு வலி அதிகமா இருக்கா….? கவலைப்படாதீங்க… இதை குணமாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

மூலநோய் பிரச்சினையா?… எளிமையான இயற்கை வைத்தியம் இதோ…!!!

மூல நோய் பாதிப்பிலிருந்து குணமடைய இயற்கையான மருத்துவ குறிப்பு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உறவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்போது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதன்படி மிகக் கொடிய நோயான மூல நோய் பாதிப்பில் இருந்து குணமடைவதற்கு இயற்கையான வைத்தியமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இப்போது தெரிந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்…!

வாய் சம்பந்தமான சில பிரச்சனைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே வைத்தியம் செய்து கொள்ளலாம்… 1. அகத்திக்கீரை மற்றும் வெங்காய சாறு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் சரியாகும். 2. ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாவறட்சி நீங்கிவிடும். 3. கிராம்பை நசுக்கி பல் வலி உள்ள பகுதியில் வைத்தால் பல் வலி சரியாகும். 4. ஒரு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பு சேர்த்து மென்று அதை பல்வலி […]

Categories

Tech |