துளசியால் நம் உடலிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்வோம்..! *துளசியில் பல வகையானவை உள்ளன. அவை , நல்துளசி , கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி எனபலவற்றை ஆகும். * துளசி இலைகளை அவித்து, சாறு பிழிந்து 10 மில்லி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் கல்லீரல், ஆகியவற்றை பலப்படுத்தும். இரத்தம் சுத்தமாகும். தாய்ப்பால் பெருகும். * துளசி இலைச்சாறு 10 மில்லி, தேன் 50 […]
Tag: இயற்கை
இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி நாம் காய்ச்சலில் இருந்து விடுபட சுக்குவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! * தொண்டையில் வரட்டு இருமல் ஏற்பட்டால் சுக்கு உடன் மிளகு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தொண்டையில் பூசிவந்தால் குரல் இயல்பு நிலைக்கு வரும். * சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி அனைத்தையும் கொதிக்க வைத்து கசாயமாக செய்து பருகி வந்தால் நெஞ்சு சளி குணமாகும். * எந்தவிதமான தலை வலி வந்தாலும் சுக்கை சிறிதுதண்ணீர் விட்டு […]
சளி, ஜலதோஷம், காய்ச்சல் என இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்கு அறிகுறிகளாக இருக்கிறது. அதை நாம் இயற்கையான முறையில் ஆரம்பத்திலே அழிப்போம்..! ஜலதோஷம் பிடித்து விட்டால் பல நாட்கள் வரை நம்மை பாடாய் படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஒரு மாதம் கூட ஆகிவிடும். இது தொண்டை வலியில் ஆரம்பித்து காய்ச்சல் வரை கொண்டுபோய்விடும். இப்படி ஜலதோஷம், காய்ச்சல், இருமல் என எதற்கெடுத்தாலும் மருந்துகளை அதிகமாக வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கை மருந்துகளை பயன்படுத்தி […]
இப்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி விட்டது, அனைத்து பிரச்சினைகளும் சமாளிக்கும் ஒரே காலை உணவு என்றால் பழைய சாதம் தான். எனவே இதன் நன்மைகளை பற்றி அறிவோம்.. பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்கர்கள், நியூட்ரிஷியன் அசோசியன் கூட இதன் பெருமையும், நன்மைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த உணவு அமெரிக்கர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வேண்டுமென்றால் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றாடம் […]
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால் நம் கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாமல் பயனுள்ளதாக அமையக்கூடிய சானிடைசர் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்..! கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு சோப்பினால் கைகளை கழுவுவது இல்லாமல், சனிடைசர் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட், அதோடு இதனின் விலையும் ஏறி விட்டது. அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செலவு […]
ஞாபகசக்தி ரொம்ப ரொம்ப முக்கியம். அதுவும் இந்த தேர்வு நேரம் எல்லோருக்குமே நினைவாற்றல் ரொம்பவே அதிகமாக இருக்க வேண்டும். அதற்காக தான் ஒரு டிப்ஸ் பார்க்கலாம்..! தேவையான பொருட்கள்: ஒரு கைப்பிடி அளவிற்கு – சிறுகீரை மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு […]
அல்சர் மற்றும் குடல் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எளிய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.. தேங்காய் பால்: அல்சர் இருப்பவர்கள் தினமும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். ஆப்பிள் ஜூஸ்: தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியை குணமாக்கலாம். தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம். எலுமிச்சை ஜூஸ்: எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். இவ்வாறு […]
பூசணி விதை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.இவை ஆண்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்..!! புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கக்கூடிய நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் இருக்கிறது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதனுடைய விதை மிகவும் மருத்துவப் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதையை கொண்டு தயாரிக்கக்கூடிய தேனீர் மிக […]
கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. சுற்று, சுற்றி அடிக்கும் வெயிலில் நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அவர்களின் உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டியது ரொம்ப அவசியம். பொதுவாக வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை மூலமாக அதிகமாக வெளியேறும். உடம்பில் நீர் குறைந்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டுமில்லை மயக்கம் வரும், செரிமானம் ஆகாது, பல தோல் வியாதிகள் வரும். இதை தடுப்பதற்கு கோடை காலத்தில் அதிகமாக […]
பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் நம் உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நன்றாக குறைத்து, சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒரு மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம்..! இப்பொழுது பார்க்கப் போகும் முறைகளில் ஏதாவது ஒன்று, இல்லை என்றால் வாரத்திற்கு ஒன்று என்பதை மாற்றி, மாற்றியோ நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இயற்கையான முறையிலேயே உங்கள் உடலிலுள்ள ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்துவிடும். முதல் முறை: கோவக்காய்: […]
கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!! பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில், அதிக உஷ்ணம் சரும பிரச்சனைகள் […]
கோடையில் ஏன் நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.? எப்படி குளிக்க வேண்டும்.? இதனால் என்னவெல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.? எந்த எண்ணெய் நல்லது இது போன்ற பல வியப்பூட்டும் உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த குறிப்பை படியுங்கள்..! நமது நாடு ஒரு வெப்பமான நாடு என்பதால், தாங்கமுடியாத வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது தோல் தான். அதுவும் வெயில் காலங்களில் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் நமது உடலில் சூடு […]
பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]
நிறைய பேருக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி பிரச்சினை, இதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.. இந்த மூட்டுவலி இருப்பவர்களுக்கு இயற்கையான முறையில் சரி செய்வதற்கு தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய் – 1 டீஸ்பூன் பச்சை கற்பூரம் – 2 செய்முறை: ஒரு கிண்ணத்தில் முதலில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக கடுகு எண்ணெய் ஒரு ஸ்பூன் […]
நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான், எல்லா நோய்களும் எளிதில் நம்மை தொற்றிக் கொள்கின்றது. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் மது புகைப்பழக்கம் தூக்கமின்மை அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு ஒரு காரணம். நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நம்மை […]
உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி […]
இந்த மூன்று பழங்களை மட்டும் இந்த கோடையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே கிடைத்துவிடும். பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கோடை காலங்களில் தினமும் பழங்கள் சாப்பிடுவது மிக அவசியம். அதே சமயத்தில் நாம் சாப்பிடும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருப்பது நல்லது. இந்த வகையில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே அதிகரிக்கும். பொதுவாக கோடையில் அதிக வெப்பத்தால் சருமம் அதிகளவில் பாதிக்கப்படும். உடல் […]
மஞ்சள் நிற பற்களை வெண்மையாக எப்படி மாற்றுவது.? ரொம்ப எளிமையான ஒரு வீட்டு வைத்தியம், உங்களுக்காக..! முதலில் நமக்கு அரை ஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சின்ன துண்டு இஞ்சி எடுத்து அதிலிருந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியில் பாதி எலுமிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை பிழிந்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு அனைத்தையும் நன்றாக கலந்து […]
அனைவர்க்கும் காலை, மாலை என டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். அதில் நாம் இயற்கை அளித்த கருப்பட்டியில், டீ குடித்து உடலுக்கு நன்மை அளிக்கலாமே..! பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் உள்ள வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் ஏராளமாக அளவில் நிறைந்துள்ளது. இந்த பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருளாக விளங்கும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியை தான் அதிகம் […]
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம்..! இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]
இளநீரில் இவ்வளவு நன்மைகளா.? உடலுக்கு தீங்கு தராத எந்தவித ரசாயனங்களும் கலக்காத தூய்மையான பானம் தான் இளநீர்..! இதை பூலோக கற்பக விருட்சம் என்று கூறுவார்கள். பொதுவாக இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் பானமாக இருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: கலோரிகள் புரதம் கொழுப்பு பொட்டாசியம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் இரும்புச்சத்து தயாமின் நியாசின் இப்படி ஏராளமான சத்துக்கள் உள்ளன. இளநீரை வெயில் காலத்தில் கட்டாயம் அருந்த வேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்களை […]
நெஞ்சு சளியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்காக சில குறிப்புகள். நாம் உண்ணும் உணவின் மூலமே இதற்கு முடிவு கட்டிவிடலாம். சளி, இருமல், ஜலதோஷம் இது மூன்றும் வந்தால் வாழ்க்கையை வெறுத்து விடும். சில நேரம் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது மிகப் பெரும் அவஸ்தை. இது மாதிரியானவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம், சூப் மற்றும் குழம்பு என உணவு மூலமாகவே தீர்வு காண முடியும். ஆடாதொடை இலையை சிறு […]
செம்பருத்திப்பூவை சாப்பிடும்பொழுது எந்தெந்த நோய்கள் நம்மை அறியாமலேயே விலகிச்செல்லும் என்பதை பற்றி பார்ப்போம்.. சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால்செம்பருத்தியை தங்க புஷ்பம் என்று அழைத்தனர். செம்பருத்தி பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல […]
முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்.. பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு […]
பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!! அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்… வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு.. வெள்ளரிக்காய்: கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக […]