கடந்த 2005 முதல் 2013 -ஆம் வருடம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013 -ஆம் வருடம் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். பின்னர் குரு மடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக […]
Tag: இரங்கல்
மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நல குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இலையும் முள்ளும் என்ற பிரபலமானவர் கே.பி சஷி. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் பாலிவுட் […]
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான திருமதி லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான திருமதி லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசை ஆசிரியராக பணியாற்றியவர் […]
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப் போலவே இவரும் தமிழில் புலமை பெற்றவர். கவிதை மற்றும் நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். இவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய கௌரவப்படுத்தினார். இந்நிலையில் அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், […]
தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் இன்று அதிகாலை காலமானார். மூத்த நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர் மாயி சுந்தர். இவர் வெண்ணிலா கபடி குழு, மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி போன்ற 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. […]
பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் என்று அதிகாலை காலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர் விக்ரமின் ஸ்கெட்ச் மற்றும் விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரின் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். சினிமா மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே குஷ்புவின் மூத்த சகோதரர் உடல் நிலை சற்று மோசமான நிலையில் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குஷ்புவின் மூத்த சகோதரர் உடல் நலக்குறைவால் இன்று […]
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராதா கிருஷ்ணன் திடீரென உயிரிழந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்பி ஆவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை பதவி வகித்தார். 67 வயதான இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அதிமுக பிரபலங்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் விசுவின் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விவேக், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். இந்நிலையில் சிவ நாராயணமூர்த்தி அவருடைய சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக […]
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 […]
மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் கே.எஸ் பிரேம்குமார் என்ற கொச்சி பிரேமன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தில்லி வாலா ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடக கலைஞராக இருந்து பின் சினிமாவுக்குள் நுழைந்த கொச்சி பிரேமன் மூச்சு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. மேலும் நடிகர் கொச்சு பிரேமன் மறைவிற்கு […]
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகர் ஹரி வைரவன். இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல மற்றும் குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது பல பேட்டிகளும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் முரளிதரன். இவர் நடிகர் கமலின் அன்பே சிவம், நடிகர் விஜயின் பகவதி, சூர்யாவின் உன்னை நினைத்து மற்றும் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் போன்ற 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முரளிதரன் தற்போது திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
சீன நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜியாங் ஜெமின் தன் 96 வயதில் நேற்று மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து 2004 ஆம் வருடம் வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக மற்றும் 1993 ஆம் வருடத்தில் இருந்து 2003 ஆம் வருடம் வரை ஜனாதிபதியாகவும் இருந்தவர் ஜியாங் ஜெமின். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஷாங்காய் நகரத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். சமீப நாட்களாக உடல் […]
ஹாலிவுட் ஜாம்பவான் கிளாரன்ஸ் கிலியார்ட் ஜூனியர் (66) காலமானார். இவரின் மரணத்தை லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நூல்களை கல்லூரியில் நாடகம் மற்றும் திரைப்பட பேராசிரியராக இருந்தவர். டை ஹார்ட், டாப் கன்போன்ற படங்களின் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்றவர் இவர். அது மட்டுமல்லாமல் வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் மேட்லாக் தொடர்களிலும் நடித்துள்ளார். கிலியார்ட் முன்பு கேத்தரின் டட்கோவை மனந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு 2001 ஆம் […]
ஆஸ்கார் விருது பெற்ற பாடகியும் நடிகையுமான ஐரீன் காரா திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 63. தி ஐங்கில் கிங், பியூட்டி அண்ட் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களுக்கு வசனமும் பேசியுள்ளார். இவர் எழுதிய ‘Fash Dance.. What a feeling’ பாடல் இவருக்கு ஆஸ்கார் விருதையும், 2 கிராமி விருதுகளையும் பெற்று தந்தது. இவர் தனது புளோரிடா வீட்டில் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது தெரியவில்லை, தகவல் கிடைத்தவுடன் […]
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் அராகுரூஸ். இந்த நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் போன்ற இரண்டு பள்ளிகளுக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்(91). இவர் நேற்று வயது மூப்பு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “திருவாரூர் மண்ணில் பிறந்த ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரை உலகில் தனி முத்திரைப் பதித்த முதுபெரும் வசனகர்த்தா […]
பழம்பெரும் பஞ்சாபி நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா. இவர் 1970 மற்றும் 1980-களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தாஜ் கித்தா, புட் ஹட்டன் தே, இஷாக் நிமானா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் ஹர்மிந்தர் சிங் தயோலை விபத்தில் உயிரிழந்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் 69 வயதாகும் தல்ஜீத பல காலமாக உடல்நல குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்த […]
கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கே.ஆர். முரளி கிருஷ்ணா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான காரா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு மராயி குடிகே, ஹ்ருதய சாம்ராஜ்யம், கர்ணனா சம்பது, பாலா நூகே உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும் உள்ளார். வழக்கறிஞராக இருந்து திரையுலகில் காலடி எடுத்து வைத்த முரளி கிருஷ்ணாவுக்கு தற்போது 63 வயது ஆகும் நிலையில், பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் […]
கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது […]
மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் சதீஷ் பப்பு. இவரை அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்தனர். இவர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் 44 வயதான சதிஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். […]
நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு […]
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் ஒரு பிரபலமான டிவி நடிகை ஆவார். இவர் துஜ்யத் ஜீவ ரங்களா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சாங்லி கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹாலோண்டி சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று கல்யாணியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக […]
கன்னட திரை உலகின் மூத்த நடிகராக வலம் வந்தவர் லோஹிதாஸ்வா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆங்கில பேரறிஞராகவும் பணியாற்றியவர். மேலும் டிவி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு கடந்த அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே-அவுட்டில் உள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் லோஹிதாஸ்வா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் கேலு மூப்பன். இவர் பிளாக் காபி, உண்டா, பழசிராஜா, சாவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறட்சியர் சமூகத்தை சேர்ந்த கேலு மூப்பன் பழங்குடியின மக்களின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் தற்போது 90 வயதாகும் கேள்வி வயது மூப்பன் காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு மலையாளத் திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவருக்கு வயது 70.பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் […]
பெண்கள் உரிமை செயல்பாட்டாளரும், பத்மபூஷன் பெற்ற வருமான எலா பாட் நேற்று காலமானார். இவருக்கு வயது 89.காந்தியவாதியாக அறியப்பட்ட இவர் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக பல வழக்குகளையும் நடத்தியுள்ளார். அதே சமயம் சேவா அமைப்பை தொடங்கி தலைமை தாங்கியவர். பெண்களின் முதல் வங்கியான சேவா கூட்டுறவு வங்கியை கடந்த 1973 ஆம் ஆண்டு இவர்தான் தொடங்கி வைத்தார். இவருக்கு இந்திய அரசு 1985 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 1986 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் […]
ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வந்தார். அவர் பூமியில் ஒரு பகுதியில் குளித்த தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். அதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையிலான செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கித் தந்தனர். அதில் பல காலமாக தனியாக வசித்து வந்த அவர் பல வருடங்களாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இவரின் இளமை காலத்தில் ஏற்பட்ட உணர்வு பூர்வ பின்னடைவுகளே வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்ள காரணம் […]
பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஏ ஆர் ஒய் நியூஸ் என்னும் சேனல் விளங்குகிறது. இந்த சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப் இருப்பினும் அவர் அதிலிருந்து விலகி அதன்பின் துபாய்க்கு சென்று இருக்கின்றார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து கென்யா நாட்டின் தலைநகர் ஐரோப்பியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கின்றார். இது பற்றி கென்யா […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜிதேந்திர சாஸ்திரி. இவருக்கு வயது தற்போது 65. இவர் ஹிந்தியில் வெளியான ராஜ்மா சாவ்லா, இந்தியாஸ் மோஸ்ட் வான்டட், பிளாக் பிரைடே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த மிர்சாபூர் என்ற தொடர் ஓடிடியில் வெளியானது. இந்த தொடரில் ஜிதேந்திர சாஸ்திரி நடித்த உஸ்மான் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த […]
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் தாசனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமூக ஆர்வலரான கல்மேன காமேகவுடா (84) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் இயற்கையின் மீது அதிக அக்கறையும் இருந்ததன் காரணமாக ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிறுவியுள்ளார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு சுற்று சூழலை பாதுகாத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு […]
முலாயம் சிங் யாதவின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உயிர் காக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தும் அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு பல மாநில […]
உத்தர பிரதேசத்தில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் […]
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், […]
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் குட்டி ரசிகை புற்றுநோயால் உயிரிழந்தார். இந்த செய்தியை மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வாழ்வை எதிர்த்து சிறப்பாக போராடினாய். எப்போதும் நம்பிக்கை இழக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாய். எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறாய். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என டேவிட் மில்லர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். பாலிவுட் சினிமாவின் பிரபலமான பழம்பெரும் நடிகர் அருண் பாலி. இவருக்கு வயது தற்போது 79. இவர் ஸ்வாபிமான், சாணக்கியா போன்ற பல ஹிந்தி தொடர்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 3 இடியட்ஸ் உட்பட பல பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து அருண் பாலி நடித்துள்ளார். இந்நிலையில் இயங்கு தசை சோர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அருண்பாலி மும்பையில் உள்ள அவர் வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் […]
உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் இந்த நாய் இயற்கையாக உயிரிழந்தது.இந்த நாய் மூன்று வெவ்வேறு காலங்களில் 32 குட்டிகளை போட்டுள்ளதாகவும் நாட்டுப்புற இசையை ரசித்து […]
மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் அசோகன். இவர் கடந்த 1989-ம் ஆண்டு வர்ணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சந்திரம், மூக்கிலா ராஜ்யத்து, ஆச்சார்யன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதோடு கனபுரங்காள் என்ற கன்னட தொலைக்காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இவருக்கு கேரளா அரசு பல்வேறு விதமான விருதுகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் அசோகன் சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்று விட்டு கேரளா திரும்பிய போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் […]
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 43 பயணிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது […]
இறந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.வேலுசாமிக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மலேசியாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மலேசியா அமைச்சரவையில் 29 ஆண்டுகளாக அமைச்சராக பணி புரிந்தார். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வைத்தார். மேலும் அரசியலில் இருந்து மக்கள் சேவை […]
பிரபல செய்தி வாசிப்பாளரும் ஊடகவியலாளருமான ஷம்மி என்கிற சண்முகம் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52. 90களில் சன் டிவியின் ஆரம்ப நாட்களில் இவரது கணீர்க் குரலை தெரியாதவர்கள் இருக்க முடியாது.சன் செய்திகளில் சிறப்பு பார்வை என தனி தொகுப்பாக வரும் செய்திகளில் பின்னணி குரல் இவருடையது தான். இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு முதல்வர் […]
இங்கிலாந்து அரசு எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 70 ஆண்டுகள் அரசாங்க ஒரே மகாராணி. 17 பிரதமர்கள் கண்ட ஒரே மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவ பணி செய்த முதல் அரண்மனை பெண். அரசியலில் தானே உலகை […]
பாஜக எம்பி மாரடைப்பினால் திடீரென காலமானார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அரவிந்த் கிரி. இவர் கோலா கோக்ரநாத் சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் கிரி திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் உ.பியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அரவிந்த் கிரியின் […]
கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் சஸ்கட்சவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன் , வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கத்தி குத்து சம்பவத்தில் […]
அஜண்ட் எனவே செய்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஏர்னெஸ்டோ சேகுவேரா போராடியுள்ளார். பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய இவர் இறுதியாக கொரில்லா போர் நடத்தும் பொருட்டு 1967 ஆம் வருடம் பொலிவியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை பொலிவிய இராணுவத்தினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொண்டுள்ளனர். மறைந்த சேகுவேரா – அலெய்டா மார்ச் தம்பதியினருக்கு 4 மகன்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய மூன்றாவது மகனான கமியோ குவேரா(60). கியூபாவில் […]
முன்னாள் அதிபரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (97). இவர் அமெரிக்காவின் 39-வது அதிபர் ஆவார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜியாவின் 76-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்மி கார்டருக்கு மனிதாபிமான பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மக்கள் நலனுக்காகவும், அரசியல் நலத்திட்டங்களுக்காகவும் […]
பிரபல சினிமா விமர்சகரும் வி.ஜெவும் ஆகிய கௌஷிக் நேற்று மாரடைப்பால் காலமானார். தற்போது இருக்கும் சோசியல் மீடியா உலகத்தில் சினிமா செய்திகள் உடனுக்குடன் அறிவிப்புகள் என ரசிகர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்களை பதிவிட்டு வருபவர் தான் கௌஷிக். இவர் சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் சுவாரசியமான தகவலின் மூலமாக பல ரசிகர்களை தன்னை பின்தொடர் செய்திருக்கின்றார். 35 வயதே நிரம்பிய கௌஷிக் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. அதாவது சுமார் […]