Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை : முன்னாள் உறுப்பினர்கள் 9 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்..!!

சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.. பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. மேலும் மருத்துவர் எஸ். காமேஸ்வரன்  மதுரை ஆதீனம் உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அதனை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மறைந்த எழுத்தாளர் கி.ரா, நடிகர் விவேக்கிற்கு…. சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்….!!!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி மற்றும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. மறைந்த எழுத்தாளர் கி.ரா, நடிகர் விவேக் ஆகியோருக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபடஉள்ளது. துளசி அய்யா வாண்டையார், முன்னாள் எம்எல்ஏ காளியண்ணணுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்=ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. இரங்கல் குறிப்பு தீர்மானத்திற்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதம் தொடங்குகிறது .

Categories

Tech |