மாயத்தேவர் காலமான நிலையில், வி.கே சசிகலா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவில் முதல் முறையாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆன மாயத்தேவர் (88) சின்னாளபட்டியில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வி.கே சசிகலா இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக நாடாளுமன்ற […]
Tag: இரங்கல்
திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி : பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில் கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற […]
திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக […]
ஜகன்மோகினி திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஜே கே சாரதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 83.விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ஜகன்மோகினி. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சாரதி. இவர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் தனது 83 வயதில் […]
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]
ஜப்பான் பிரதமர் ஹின்ஷா அபே முன்னாள் கடற்படை வீரர் டெட்சுயா யமகாமி என்பவரால் சுடப்பட்டார். இதனையடுத்து ஹன்சே இரத்த வெள்ளத்தில் சரிந்த நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சுய நினைவின்றி இருந்த அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று அரசியல் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மரணமடைந்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜப்பான் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற மேல் சபை தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே நாரா என்னும் நகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மயக்கம் அடைந்த வரை பாதுகாவலர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். […]
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) நேற்றிரவு காலமானார். சென்ற 2009 ஆம் வருடம் வித்யாசாகரை, மீனா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னை சைதாப் பேட்டையில் வித்யாசாகர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுகாலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபு தேவா, சுந்தர்.சி மற்றும் நாசர் உட்பட பலர் நேரில் […]
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) நேற்றிரவு காலமானார். சென்ற 2009 ஆம் வருடம் வித்யாசாகரை, மீனா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னை சைதாப் பேட்டையில் வித்யாசாகர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுகாலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபு தேவா, சுந்தர்.சி மற்றும் நாசர் உட்பட பலர் நேரில் […]
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவிலுள்ள சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆண்ட்ரூ சைமண்ட்சின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசாவின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில் ஆன்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் […]
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணத்திற்கு இந்தியா சார்பாக துணை அதிபர் வெங்கையா நாயுடு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான சேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று மாலையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அதிபரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்கள். அதன்படி இந்திய நாட்டின் சார்பாக ஜனாதிபதி ராம்நாத் […]
இந்தியாவின் மிக பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவ்குமார் சர்மா. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் அடுத்த வாரம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். பத்மபூஷன் விருது பெற்ற ஷிவ்குமார் சர்மா ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய […]
தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ், பிரதமர் மோடி, குடியரசுத் […]
தஞ்சை தேர் திருவிழா விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பாஜக […]
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் […]
பிரபல தயாரிப்பாளருக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 20ஆவது படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிவருகிறது. அனுதீப் இயக்கும் இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷங்கா கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங் திடீரென காலமானார். அவருக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாராயண் தாஸ் நரங் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த இவர் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். 1980களில் ஃபினான்ஷியராக தனது கெரியரை தொடங்யுள்ளார்.40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார் நாராயண் தாஸ் நரங். நாராயண் தாஸ் நரங் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி நாக […]
பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பில்கிஸ் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். அதன் பின் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு […]
பிரபல திரைப்பட இயக்குனர் பாபா விக்ரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்த பாபா விக்ரம் தென்காசியை சேர்ந்தவர். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் கண்ணம்மா என்ற திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருந்தார். இத்திரைப்படத்தில் கருணாஸ், கோவை சரளா, நாசர், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். 2005ஆம் வருடம் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட து. இந்நிலையில் தற்போது அதிர்ஷ்டம் என்ற […]
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆவார். இவர் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பாக வெற்றி பெற்று சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில் இவரது தாயார் சகுந்தலா(81) உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இப்படி […]
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வால் நேற்று காலமானார். அவருடைய வயது 82. இவர் ஒடிசாவில் இரண்டு முறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். இந்த நிலையில் இவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று காலமானார் . இதனையடுத்துஅவருடைய மறைவிற்கு ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்பட கலைஞருமான டி.குமார் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகி டி.குமார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டு பத்திரிகை துறை நண்பர்களுக்கும், டி.குமார் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என […]
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலமானார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் […]
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் […]
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் […]
இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]
இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]
இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய […]
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு(90) இன்று காலமானார். இதுகுறித்து தென்னாபிரிக்க அதிபர் சிரில் றார்மபோசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தார்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நீண்ட காலம் போராடி நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த சிறந்த ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும் தருணம் என்று அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்ற போது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி டுட்டு பிரபலப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் […]
கோபாலபுரம் குடும்பத்தின் ஒரு முக்கிய தூண் சரிந்து விட்டது என்று சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக […]
உலகத்தலைவர்கள் முப்படைகளின் தலைமை தளபதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் ஓன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் விமானி வருண்சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த […]
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி மறைவிற்கு இராணுவ அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவமானது அனைத்து தரப்பினரிடையே […]
முப்படைத் தளபதி தளபதி பிபின் ராவத் உயிரிழப்புக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி […]
ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு இன்று சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 83.. 1961 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் […]
ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள […]
கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும் புனித் ராஜ்குமார் இழந்து பெரிதும் வாடுகிறார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கடந்த வியாழனன்று புனித் ராஜ்குமார் கர்நாடக சுற்றுலா தொடர்பான இணையதளத்தை வெளியிடும்படி என்னிடம் கேட்டார். நான் நவம்பர் 1ஆம் தேதி அந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறினேன். ஆனால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும், திரைப்படத் துறையினரும், சக நண்பர்களும் […]
திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்து விட்டது என்று புனித ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 46. இன்று காலை வழக்கம்போல் தனது உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித ராஜ்குமார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த […]
நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் சமூக வலைதளபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் ”வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உடன் வில்லனாகவும் நடித்து பிரபலமானார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 83. இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65) சென்னையில் இன்று காலமானார். தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான், சோலப் பசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா, நடந்தால் இரண்டடி உள்ளிட்ட பல புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர் இவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறைசூடன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், காலத்தால் அழியாத […]
பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. மலையாளத்தின் வில்லன் நடிகராகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக பாதிப்பால் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொச்சியில் உள்ள அவரது சொந்த ஊரான முண்டம் வேலியில் அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது. அவரது […]
மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து […]
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 19 வயது தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தூக்கில் தொங்கிக் […]
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் நேற்று இரவு முக்தி அடைந்த செய்தி அறிந்து […]
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை […]
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையிநேற்று ல் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சசிகலா, “மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று ஆடியோ மூலம் இரங்கல் […]