அமெரிக்க நாடாளுமன்றத்தின் கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்மநபர் தாக்கியதில் அதிகாரி உட்பட சக ஊழியர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அமெரிக்கா அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்ம நபர் ஒருவர் செரான் என்ற நீல நிற காரில் வேகமாக வந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 அதிகாரிகளின் மீது மோதியதால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காரிலிருந்து ஓட்டுநர் கீழே குதித்து அதிகாரியை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவர் 18 […]
Tag: இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் மறைவுக்கு சசிகலா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) காலமானார். சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும் உடல் நல பாதிப்பு இருந்த நிலையிலும் கடைசிவரை கட்சி […]
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் உயிரிழந்தார். அவரின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக டெல்லி […]
சித்த வைத்தியத் துறையில் பல சாதனைகளை மேற்கொண்டவர் சேலம் சிவராஜ் சிவகுமார் என்று முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்த வைத்தியர் சிவராமன் சிவக்குமார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகத்திற்கு விளக்கம் […]
பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார்.எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என […]
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ஹீரோ மறைந்து விட்டதாக கூறி கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கால்பந்தாட்ட விளையாட்டு ஜாம்பவானாக திகழ்ந்தவர் டீகோ மரடோனா. அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. தனது வீட்டில் இருந்தபோது 60 வயதான மரடோனா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்பியுமான அகமது படேல் (71) இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார், இது பற்றி […]
லடாக் எல்லையில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லடாக் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி வாகன விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை […]
பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998ஆம் ஆண்டு வோஹ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் […]
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மத்திய வியன்னா என்ற நகரில் மக்கள் பரபரப்பு மிகுந்த பகுதியில் திடீரென புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதனை ஆஸ்திரேலியா ஒரே மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல் என்று கூறியுள்ளது. அந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் […]
இசை உலகில் மிகப்பெரிய புகழைப் பெற்ற வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரளாவின் திருப்புணித்துறை என்ற பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வயலின் வித்வான் டிஎன்.கிருஷ்ணன் பிறந்தார். 92 வயதுடைய அவர் சென்னையில் நேற்று மாலை இயற்கை எய்தினார். அவர் இசைத்துறையில் சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை […]
தமிழக முதலமைச்சர் தாயாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற […]
கன்னட திரைப்பட இயக்குனரான விஜய் ரெட்டி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் உள்ள தட பள்ளிக்கூடம் என்ற பகுதியில் விஜய் ரெட்டி பிறந்தார். அவர் கடந்த 1953ம் ஆண்டு திரைத் துறையில் நுழைந்து உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பெரும்பாலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். 84 வயதுடைய […]
மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு தெலுங்கானா கவர்னர் தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது […]
சினிமாவில் தான் அறிமுகமாக காரணமாக இருந்த எஸ்பிபி அவர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜித் வெளியிடவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னையை அடுத்த தாமரைப்பக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சினிமா துறை மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்தது. […]
பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமைச்சா, கேரள முதலமைச்சர் திரு. பினராய்டு விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி, காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி […]
தேவிஸ்ரீ துர்காவின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பட்டியலின பகுதியை சார்ந்த காவல்துறையின் காவல் உதவி ஆய்வாளர் பணி புரிந்துவரும் முருக சுந்தரத்தின் மகள் தேவி ஸ்ரீ துர்கா. இவர் சென்ற இரு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இந்த வருடம் தீவிரமாக படித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்குள் ஒரு பயம் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைவர்கள் பலர் […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார்.அதனால் கடந்த 10ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் […]
பழம்பெரும் இந்திய பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிகவும் புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் நேற்று காலமானார். ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 930 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்த இவர், 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் தொடர்ந்து, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற பாடகரின் மறைவுக்கு இந்திய […]
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளரர். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்தின் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. A.கருத்தராஜின் மனைவி திருமதி. K. இந்திராணி உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த வருத்த முற்றதாக தெரிவித்துள்ளார். திருமதி. இந்திராணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் […]
கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தால் மிகவும் வருத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்து பற்றி அமெரிக்கா தனது இரங்கல் […]
ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் திங்களன்று இரவு இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோன்று சீனாவிலும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சீனாவின் தாக்குதலினால் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் அவர் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. […]
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக […]
மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 3 பேரில் தமிழகத்தை […]
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த […]
சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராமின் மறைவுக்கு முக.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தொண்டு என்ற சொல்லுக்கு அடையாளமாகவும் , அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிவானந்த குருகுலம் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராம் அவர்களின் இறப்பு பெரும் வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் , முதியவர்கள் என பலருக்கும் ஆதரவு கரமாக இருந்து மறு வாழ்வு அளித்தவர். என்னுடைய பிறந்த நாளில் அவரது குருகுலத்துக்கு சென்று நிதி உதவி வழங்கி இருக்கின்றேன். […]