Categories
தேசிய செய்திகள்

நீங்கள் டெபாசிட் செய்த பணம்…. இரட்டிப்பாக்க வேண்டுமா…? அப்ப இந்த திட்டத்தில் சேருங்கள்…!!

சம்பாதிக்கும் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். தபால் அலுவலகம் சில நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றது. தபால் நிலையத்தில் சில மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தபால் அலுவலகங்கள் பல வகையான திட்டங்களை வாடிக்கையாளருக்கு அள்ளிக் கொடுக்கின்றன. அதில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். 2020 ஏப்ரல் 1 முதல் கிஷான் விகாஸ் விழாவில் […]

Categories

Tech |